tag:blogger.com,1999:blog-30827493.post3743321276138078746..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: இனிமையான இரண்டாவது சந்திப்புவந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-30827493.post-81793255386029633502009-12-15T08:48:03.141+05:302009-12-15T08:48:03.141+05:30வந்தி நல்லாயிருக்கு
அம்மா தெரிவு செய்து தந்த சட்ட...வந்தி நல்லாயிருக்கு

அம்மா தெரிவு செய்து தந்த சட்டை.. :)ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68263995883740967012009-12-15T03:43:19.779+05:302009-12-15T03:43:19.779+05:30நேரடியாக இணைய முடியவில்லை. அதனாலேயே உங்கள் பதிவுக்...நேரடியாக இணைய முடியவில்லை. அதனாலேயே உங்கள் பதிவுக்காகக் காத்திருந்தேன்... ஏமாற்றவில்லை வந்தியண்ணாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38864854875568080002009-12-14T23:29:05.700+05:302009-12-14T23:29:05.700+05:30//யாழினி said...
அழகாக எழுதியுள்ளீர்கள் வந்தியத்தே...//யாழினி said...
அழகாக எழுதியுள்ளீர்கள் வந்தியத்தேவன்!//

நன்றிகள் யாழினி சந்திப்பில் உங்களை ஒருவர் சன்குவிக் கரைக்கத் தேடினார்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-73510806158911907932009-12-14T23:26:58.866+05:302009-12-14T23:26:58.866+05:30//Atchu said...
உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு ந...//Atchu said...

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி..//

நன்றிகள் அச்சு. அடுத்த சந்திப்பில் பதிவர்கள் அனைவரும் பங்குச் சந்தைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்திருப்பார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-47148259625721701272009-12-14T23:25:01.004+05:302009-12-14T23:25:01.004+05:30//நினைவுகளுடன் -நிகே- said...
பதிவர் சந்திப்பைப் ப...//நினைவுகளுடன் -நிகே- said...
பதிவர் சந்திப்பைப் போலவே உங்கள் பதிவும் கலகலப்பாக இருக்கிறது.//

உங்கள் கருத்துக்கு நன்றிகள் நிகேவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62111140251319658252009-12-14T23:24:00.060+05:302009-12-14T23:24:00.060+05:30//pukalini said...
அவசியம்?//
என்ன சொல்ல வருகின்ற...//pukalini said...
அவசியம்?//

என்ன சொல்ல வருகின்றீர்கள் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33195208623409555052009-12-14T23:23:20.144+05:302009-12-14T23:23:20.144+05:30//புல்லட் said...
கணவன் மனைவிக்கிடையிலா பிள்ளை வளர...//புல்லட் said...
கணவன் மனைவிக்கிடையிலா பிள்ளை வளரப்பினை குறித்து அநடதப்பிள்ளையிடம் இருமுறை கேட்டு நீங்கள் நோண்டியான சம்பவத்தையும் அவருக்கு உங்கள் சேட்டை காண்பித்து கண்ணை நொள்ளையாக்க முயற்சித்ததையும் மறைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..//

இது எப்ப எங்கே நடந்தது, அந்த நேரம் நான் நித்திரை என நினைக்கின்றேன்.

//சின்னப்பிள்ளை போல சிர்ததிக்கொண்டே கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்பட்தினீர்கள்.. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..//

இதென்ன சின்னப்பிள்ளை போல என்பது நான் சின்னப்பிள்ளைதான்.

//ஏற்பாட்டுக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..//

நிச்சயமாக நன்றாக ஒழுங்கு படுத்தியமைக்கு ஏற்பாட்டுக்கு குழுவிற்க்கு பாராட்டுகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44032832410245785962009-12-14T23:21:00.219+05:302009-12-14T23:21:00.219+05:30//இளந்தி... said...
நீல சட்டையுடன் இருப்பவர் தான் ...//இளந்தி... said...
நீல சட்டையுடன் இருப்பவர் தான் கோபியா?
நான் நேரலைல பாத்தாப்போ அசொக்பரனை கோபி
என்று நினைத்து விட்டேன்.//

இருவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் சொன்னது வயதில்...வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-52127902169572245342009-12-14T23:19:32.479+05:302009-12-14T23:19:32.479+05:30//இளந்தி... said...
புல்லட் கோபிக்கு சொன்னது;
//நீ...//இளந்தி... said...
புல்லட் கோபிக்கு சொன்னது;
//நீ குளிப்பதற்கு விம் சோப் வாங்கிக்கொண்டு வந்ததை சொல்லவில்லை என்ற சந்தொசத்தில்தாுனே புளுகுகிறாய்.. இரு வருகிறேன்..//

நீங்கள் டெட்டால் சோப்பு வாங்கி
வந்தது எண்டு சொல்றியல். ஒரு அப்பாவிய எல்லாரும் சேர்ந்து
தாக்க்காதேங்கோ. பாவம் பச்சை பிள்ளை.//

இல்லை இளந்தி முதலில் டொட்டோல் சோப் வாங்கி வந்த கோபி பின்னர் விம் சோப்புடன் இலவசமாக கிடைத்த விம் வோசிங் பவுடரையும் கொண்டுவந்து புல்லட்டிடம் காட்டி நான் இன்றைக்கு விம் சோப்பில் தான் குளிக்கப்போகின்றேன் என்றார். அவரா அப்பாவி நல்ல கதை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61394593200309611892009-12-14T23:18:08.148+05:302009-12-14T23:18:08.148+05:30//சந்தனமுல்லை said...
சூப்பர்! நல்லா இருந்தது..நேர...//சந்தனமுல்லை said...
சூப்பர்! நல்லா இருந்தது..நேரிலே பாக்கறமாதிரியே!! :)//

நன்றிகள் சந்தனமுல்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-86327826964456040882009-12-14T23:16:20.852+05:302009-12-14T23:16:20.852+05:30//Hisham Mohamed - هشام said...
super......//
நன...//Hisham Mohamed - هشام said...

super......//

நன்றிகள் ஹிஷாம் எனக்கு ஏதோ பாடசாலையில் இருந்த அனுபவம் தான் ஏற்பட்டது. அதற்காக உங்கள் பாடசாலையில் பெண்ணீயம் எல்லாம் பேசுவீர்களா? எனக் கேட்ககூடாதுவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45385798658083353632009-12-14T23:14:53.320+05:302009-12-14T23:14:53.320+05:30//கனககோபி said...
அதற்கிடையில் நான் ஆதிரை அண்ணாவை...//கனககோபி said...

அதற்கிடையில் நான் ஆதிரை அண்ணாவைப் பார்த்து 'எலி நிக்குது உதில' எண்ட அவர் பயந்த கதையைச் சொல்லதா உங்களை கண்டிக்கிறேன்....//

ஆமாம் ஆமாம் இதை நான் மறந்துவிட்டேன். ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றிகள்.

//நான் எங்க சிரிச்சன்? வதந்தியக் கிளப்பப்படாது...//

படமே இருக்கு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்.

//பொய் சொல்லாதேங்கோ...
சுபா அண்ணா கை கழுவத் தான் சோப் வாங்கிவரச் சொன்னவர்...//

கீர்த்தி சொன்னால் என்ன சுபா சொன்னால் என்ன நீ சோப் வாங்கப்போய் என்ன செய்தது என அனைவருக்கும் தெரியும்.

//அவர் தான் நிறைய விசயங்களின் பொறிமுறையை எழுதுபவராச்சே?
ஹி ஹி....//

ஆஹா பச்சிளம் பாலகனிற்க்குள்ளும் ஒரு கட்டிளம் காளையா நடக்கட்டும் நடக்கட்டும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69118351372279172552009-12-14T23:12:11.459+05:302009-12-14T23:12:11.459+05:30//சந்ரு said...
கலக்கல் பதிவு... வெற்றி பெற்றுவிட்...//சந்ரு said...
கலக்கல் பதிவு... வெற்றி பெற்றுவிட்டோம். ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றிகள்...//

நன்றிகள் சந்ரு, ஏற்பாட்டுக்குழுவினரி சீரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-70165286238275093522009-12-14T23:11:07.196+05:302009-12-14T23:11:07.196+05:30// ’டொன்’ லீ said...
நல்லது..:)//
அருமையான கருத்...// ’டொன்’ லீ said...
நல்லது..:)//

அருமையான கருத்து டொன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-79736552053201265842009-12-14T23:10:12.137+05:302009-12-14T23:10:12.137+05:30// Bavan said...
ஹீஹீ...நான் நினைத்தேன் கோபி விழு...// Bavan said...

ஹீஹீ...நான் நினைத்தேன் கோபி விழுந்திட்டாரோ என்று..ச்சா..ஜெஸ்ட்டு மிஸ்..//

கோபியாவது விழுகின்றதாவது, அவர் விழுந்தால் வெள்ளவத்தைக்கே பூகம்பம் வந்த எபெக்ட் இருக்கும்.

//படத்துடன் விடயங்களையும் பகிர்த்தமைக்கு நன்றி..:)//

நன்றிகள் பவன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16759858006444727392009-12-14T23:08:50.522+05:302009-12-14T23:08:50.522+05:30//றமேஸ்-Ramesh said...
கலக்கல் பதிவு.. அப்படியே நி...//றமேஸ்-Ramesh said...
கலக்கல் பதிவு.. அப்படியே நிகழ்வைப் பார்த்த திருப்தி... நனறி வந்தி வாழ்த்துக்கள் விரைவில் நிகழ்வின் நேரடி பற்றி பதிவிடுகிறேன்..//

நன்றிகள் ரமேஸ் உங்கள் அனைவருடனும் சில நிமிடங்கள் தான் நேரடி ஒளிபரப்பில் பேச முடிந்தது. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-19382384185263252202009-12-14T22:57:36.371+05:302009-12-14T22:57:36.371+05:30//தர்ஷன் said...
அடடா உங்களை எல்லாம் நேரில் பார்க்...//தர்ஷன் said...
அடடா உங்களை எல்லாம் நேரில் பார்க்கும் வாய்ப்பை இன்னுமொரு முறை தவற விட்டு விட்டேன். அடுத்த சந்திப்புக்கு ரொம்ப நாளாகுமா? வந்தி அண்ணா//

ஆமாம் தர்ஷன் கடந்த முறையும் நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள். மாத்தளைக்கு வரும்போது உங்களைச் சந்திக்கின்றேன்.

அடுத்த சந்திப்புப் பற்றி இன்னும் திட்டமிடவில்லை என இம்முறை ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-25332667002772031502009-12-14T22:48:48.464+05:302009-12-14T22:48:48.464+05:30//கனககோபி said...
கறுப்பு நமீதா பாவம்...//
அவன் எ...//கனககோபி said...
கறுப்பு நமீதா பாவம்...//

அவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்.

//அவன் வேலை செய்யிறவன் தான் வழமையா...
நேற்று கொஞ்சம் காய்ச்சல். அதுதான் கொஞ்சம் அதிகமா களைப்பு, வியர்வை.//

அப்படியா? ஆனால் ஆளைப் பார்க்க வேலைக் கள்ளம் போல் தெரிந்தது.

//நிகழ்வு நிறைவாக அமைந்தமை சிறப்பானது.//

ஆமாம் ஆமாம்.

//யார் மனதும் புண்படும்படியான நிகழ்வுகள் ஏதும் நடந்திருக்காது என்று நினைக்கிறேன், பதிவர்கள் தமக்குத் தாமே ஏற்பாடு செய்த நிகழ்வில் பதிவர்களுக்கு மனம் புண்பட வாய்ப்பு இல்லைத்தான்.//

நிச்சயமாக எவர் மனதும் புண்பட்டிருக்காது.ஏனென்றால் நாம் எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-2513497033387573232009-12-14T22:38:56.084+05:302009-12-14T22:38:56.084+05:30//Subankan said...
பதிவர் சந்திப்பைப் போலவே உங்கள்...//Subankan said...
பதிவர் சந்திப்பைப் போலவே உங்கள் பதிவும் கலகலப்பாக இருக்கிறது. கருப்பு நமீதா படம் கலக்கல். அடுத்த சூப்பில் இதையே போடலாம் :ப்//

நன்றிகள் சுபாங்கன், என்ன கறுப்பு நமீதாவின் படம் சூப்பிலா? அன்றைக்கு சூப் குடிப்பவர்கள் அனைவருக்கும் மயக்கம் தான் வரும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-31390326476357396872009-12-14T20:49:41.182+05:302009-12-14T20:49:41.182+05:30அழகாக எழுதியுள்ளீர்கள் வந்தியத்தேவன்!அழகாக எழுதியுள்ளீர்கள் வந்தியத்தேவன்!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62394476245301320492009-12-14T20:29:42.756+05:302009-12-14T20:29:42.756+05:30//இப்படியே நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பாடசாலைக் கால...//இப்படியே நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பாடசாலைக் காலத்தில் இருந்த அனுபவத்துடன் இரண்டாவது சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.//

உங்கள் அனைவரின் தொடர் ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி...Atchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45777012481102374632009-12-14T18:10:47.644+05:302009-12-14T18:10:47.644+05:30பதிவர் சந்திப்பைப் போலவே உங்கள் பதிவும் கலகலப்பாக ...பதிவர் சந்திப்பைப் போலவே உங்கள் பதிவும் கலகலப்பாக இருக்கிறது.நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-48526464747575137942009-12-14T15:36:38.273+05:302009-12-14T15:36:38.273+05:30அவசியம்?அவசியம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-31155466030793719682009-12-14T14:49:18.823+05:302009-12-14T14:49:18.823+05:30கணவன் மனைவிக்கிடையிலா பிள்ளை வளரப்பினை குறித்து அந...கணவன் மனைவிக்கிடையிலா பிள்ளை வளரப்பினை குறித்து அநடதப்பிள்ளையிடம் இருமுறை கேட்டு நீங்கள் நோண்டியான சம்பவத்தையும் அவருக்கு உங்கள் சேட்டை காண்பித்து கண்ணை நொள்ளையாக்க முயற்சித்ததையும் மறைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..

சின்னப்பிள்ளை போல சிர்ததிக்கொண்டே கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்பட்தினீர்கள்.. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..

ஏற்பாட்டுக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..புல்லட்https://www.blogger.com/profile/12914430922270756920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-15768947468164511762009-12-14T14:07:03.315+05:302009-12-14T14:07:03.315+05:30This comment has been removed by the author.Elanthihttps://www.blogger.com/profile/03944243394667799992noreply@blogger.com