tag:blogger.com,1999:blog-30827493.post2382538660960726972..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: மெற்ரோ நியூஸில் வந்தியத்தேவன்.வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30827493.post-43823368069041124792008-01-24T08:49:00.000+05:302008-01-24T08:49:00.000+05:30வாழ்த்துக்கள் வந்தி. நான் பத்திரிகையை நேற்றுப் பார...வாழ்த்துக்கள் வந்தி. நான் பத்திரிகையை நேற்றுப் பார்த்தேன். ஆனால் நீங்கள் பதிவிட்டிருக்கவில்லை. உங்களுக்கு சொல்லுமாறு மயூரனுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். வந்தியத்தேவனின் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல்வீரமும் அந்தப்பாத்திரத்தை எம்மை அறியாமலேயே விரும்பச்செய்யும். இந்த புனைப்பெயர் கொண்டு மேலும் சாதியுங்கள். <BR/>ஈழத்து வலைப்பதிவாளர்கள் இப்போதுதான் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளிப்படுத்தக் களம் இல்லாத வெளிப்படையாக சொல்லமுடியாத நிறையவிடயங்களை இங்குதானே பகிர்கிறோம் வந்தி? வாழ்த்துக்கள் சாதனைகள் தொடரட்டும். நம்நாட்டு வலைப்பதிவாளர்கள் சார்பில் மெட்ரோவுக்கும் நன்றிகள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1719325091660455932008-01-24T03:26:00.000+05:302008-01-24T03:26:00.000+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-42016979426032240672008-01-23T22:35:00.000+05:302008-01-23T22:35:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் டொக்டர். இணையத்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் டொக்டர். இணையத்துல் மெற்ரோ நியூஸ் வருவதில்லை நாளை நான் ஸ்கேன் செய்து அந்தப் பகுதியைப் பிரசுரிக்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-10894439917608939402008-01-23T22:30:00.000+05:302008-01-23T22:30:00.000+05:30செய்தி அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பத்திரிகை...செய்தி அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பத்திரிகை பார்க்கவில்லை. இணையத்தில் பார்க்கமுடியுமா?Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com