tag:blogger.com,1999:blog-30827493.post1255502831470626530..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-30827493.post-80733419492413948912011-05-26T03:36:46.379+05:302011-05-26T03:36:46.379+05:30ஆங், 'கத்தி முனையில் மாடஸ்தி பிளைசி" என்ற...ஆங், 'கத்தி முனையில் மாடஸ்தி பிளைசி" என்று ஒன்று வாசித்தது அரை குறையாக கருப்பு/வெள்ளையில் ஞாபகத்திற்கு வருது. :-)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-35041773115726811022011-05-20T12:08:27.037+05:302011-05-20T12:08:27.037+05:30நீங்கள் "நல்ல" படங்கள் போட்ட கதைகள் வாசி...நீங்கள் "நல்ல" படங்கள் போட்ட கதைகள் வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. எங்கள் காலத்தில் லாரன்ஸ் / டேவிட் , ரிப் கிர்பி, இரும்புக்கை மாயாவி, மாயாவி, ஜானி நிரோ, என்றுதான் ஹீரோக்கள். மருந்துக்கும் பெண்கள் இருந்ததாக ஞாபகம் இல்லை. .எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-56997407610689173672011-01-28T21:02:26.615+05:302011-01-28T21:02:26.615+05:30அண்ணே.. ராணி காமிக்ஸ் காலாவதி ஆகி ரொம்ப வருஷம் ஆச்...அண்ணே.. ராணி காமிக்ஸ் காலாவதி ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு.. வெளிநாட்டு கதைகளை பிரசுரிச்சு வந்தவரை நல்லா இருந்தது.. அவங்களே சொந்தமா படம் போட்டு கதை சொன்ன காலத்தோட சீன் முடிஞ்சு போச்சு.. இப்போ வரைக்கும் லயனும் முத்துவும் தான் காமிக்ஸ கொஞ்சம் உயிரோட வச்சிருக்கு..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-73794906681991010502011-01-28T20:02:23.367+05:302011-01-28T20:02:23.367+05:30அட.. நானும் படிச்சிருக்கிறேன், என் பேவரிட் மாயாவித...அட.. நானும் படிச்சிருக்கிறேன், என் பேவரிட் மாயாவிதான்.
ஆனால் இப்போது படக்கதைகளைப் படிக்கவே பிடிப்பதில்லை..;)

அது ஒரு காலம்..:)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30012009531623019902011-01-25T22:40:48.577+05:302011-01-25T22:40:48.577+05:30அண்ணோய் நிங்களும் எங்கள் இனம்தான்! பள்ளிக்காலத்தில...அண்ணோய் நிங்களும் எங்கள் இனம்தான்! பள்ளிக்காலத்தில் நானும் எங்கள் நண்பர்களும் விரும்பி காமிக்ஸ் புத்தகம் வாசிப்போம்!
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஸ்கொலசிப் எக்ஸாமுக்கு முதல்நாள் வீட்டுக்கு புதுசா 3ராணிகாிக்ஸ்புத்தகம் வந்திச்சு. அதவாசிக்கிற ஆர்வமீதியாலயே நான் ஒழுங்க பரீட்சை எழுதலே. ஆன பாஸ் பண்ணிட்டன். ஒழுங்கா எழுதியிருந்தா இன்னும் கூடவந்திருக்கும். அந்தளவு அப்புத்தகங்கள் என்ன பாதிச்சிருக்கு!
இன்னும் யாழ்ப்பாணத்தில ஏறாத்தாழ 100புத்தகமளவில் வைச்சிருக்கன்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-41795039146135489262011-01-25T18:19:14.396+05:302011-01-25T18:19:14.396+05:30பாடசாலைக் காலத்தை நினைவூட்டியதற்கு நன்றி.
மாதம் இர...பாடசாலைக் காலத்தை நினைவூட்டியதற்கு நன்றி.
மாதம் இரண்டு முறைவரும் ராணி காமிக்ஸ்க்காக காத்திருந்தது எல்லாம் ஒரு காலம்.Anonymoushttps://www.blogger.com/profile/03420044214819705579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-12444657695142426782011-01-24T22:17:02.619+05:302011-01-24T22:17:02.619+05:30mmm...பள்ளி நினைவுகள் அருமை....mmm...பள்ளி நினைவுகள் அருமை....ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-48936100421534461992011-01-24T14:22:02.911+05:302011-01-24T14:22:02.911+05:30அண்ணா உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு
நாங்க எல்ல...அண்ணா உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு

நாங்க எல்லாம் இப்பதான் மாயாவி காமிக்ஸ் வாசிக்கிறம் ஆனா கிடைகிரதுதான் கஷ்டமAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-78793100024262492902011-01-24T13:20:44.154+05:302011-01-24T13:20:44.154+05:30நண்பா... அடி மடியிலையே கைவைத்துவிட்டீங்களே????
ஒவ்...நண்பா... அடி மடியிலையே கைவைத்துவிட்டீங்களே????
ஒவ்வொருநாளும் பதிவெழுதவேண்டும் என்று கிடைக்கும் இரவுவேளைகளில் முழித்திருந்து ஒவ்வொன்றாக சிந்தித்து முதல்நாளே ட்ராவ்விலை சேமித்து மறுநாள் பதிவிட்டு செல்வது என் வழக்கம்.
சத்தியமாக சொல்கின்றேன். இன்று பப்ளிஸ் பண்ண வைத்திருந்து ட்ராப்பில் காத்திருக்கும் பதிவு..இது பற்றித்தான்.
அவ்வ்.... இன்றுபதிவுக்கு நான் என்ன செய்வேன்????
ஐயோ.. ஒத்த அலைவரிசை (கமலின் இரசிகர்கள் என்பதை தவிர) நிறைய இருவருக்கும் இடையில் ஓடுதுபோல!Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30964070004745693572011-01-24T13:04:27.940+05:302011-01-24T13:04:27.940+05:30வந்தி, பழைய நினைவுகளை மீட்டு கொடுக்கிறது உங்களது ப...வந்தி, பழைய நினைவுகளை மீட்டு கொடுக்கிறது உங்களது பதிவு.

அம்புலிமாமா, பாலமித்ரா, ஜேம்ஸ்பாண்ட் 007, இரும்புக்கை மாயாவி, இன்னும் பல காமிக்ஸுகளின் பரம ரசிகன் நான், பக்கத்து வீட்டு அக்காவிடம் வாங்கி வாசித்து முடிக்கையில் இரவு 12 மணியாகிவிடும், வீட்டில் திட்டு வாங்கி தூங்குவேன்.

007 பாதிப்பு இன்னும் போகவில்லை என்பது எனது மின்னஞ்சல் முகவரியை பார்த்தால் தெரியும்.

பதிவிற்கு நன்றி...யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-78068660082210243572011-01-24T08:36:42.666+05:302011-01-24T08:36:42.666+05:30எனக்குகம் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி என்றால் உயிர் நானும...எனக்குகம் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி என்றால் உயிர் நானும் சஜீவன்,ராஜசீலன் மூவரும் சேர்ந்து வாசிப்போம் அந்த 3ம ஆண்டு ஆரம்பகால கல்லூரி வாழ்க்கையை மறக்கமுடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-79797733492043521972011-01-24T08:22:39.696+05:302011-01-24T08:22:39.696+05:30இந்த ராணிகாமிக்ஸ் ரசனைக்கு நாங்களும் விதிவிலக்கில்...இந்த ராணிகாமிக்ஸ் ரசனைக்கு நாங்களும் விதிவிலக்கில்லை மாம்ஸ், எங்கள் தெரிவு இரும்புக்கை மாயாவி. மற்றபடி பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படிதான் :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-19483499843491803112011-01-24T06:52:10.807+05:302011-01-24T06:52:10.807+05:30ம்....... :-)))ம்....... :-)))கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-5212302996366715712011-01-24T06:32:45.346+05:302011-01-24T06:32:45.346+05:30மீளும் நினைவுகள் இதமாக இருக்கிறது... இப்போதும் எங்...மீளும் நினைவுகள் இதமாக இருக்கிறது... இப்போதும் எங்கெனும் கண்டால் எடுத்து வாசிப்பேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-32118108178546859502011-01-24T06:12:21.592+05:302011-01-24T06:12:21.592+05:30எனக்கும் அன்றும் இன்றும் என்றும் காமிக்ஸ் என்றால் ...எனக்கும் அன்றும் இன்றும் என்றும் காமிக்ஸ் என்றால் உயிர்! மாயாவியும், டெக்சும், டயானாவும் என்றுமே மறக்க முடியாதவர்கள்! ராணிகாமிக்ஸில் எழிலின் ஓவியம் என்ன சொல்ல அவ்வளவு அற்புதமாக இருக்கும்!

மாயாவி நகரத்துக்குப் போவதாக இருந்தால் கோட் போட்டுக்கொண்டு புதுவித கெட்டப்பில் போவார்! நான் அதை மிகவும் ரசிப்பேன்! காட்டு வாசிகளும், செவ்விந்தியர்களும் அப்படியே கண்ணுக்குள் நிக்கிறார்கள்!

வந்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா மாயாவி தனது முக மூடியை கழற்றவே மாட்டார். நீண்டகாலமாக அதை சஸ்பென்சாக வைத்திருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு கதையில் மாயாவி தனது முகமூடியைக் கழற்றுவார்! அது எந்த கதை என்று உங்களுக்குத் தெரியுமா?

டுமீல் என்ற சொல்லை அறிந்தது காமிக்ஸ் படிச்சு தானே!

இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அப்புறம் பால மித்ரா.... வாவ் என்ன ஒரு அழகான புத்தகம்! மாருதியின் அழகான ஓவியத்துடன் வரும் பாலமித்ராவை நான் ஒரு பக்கம் கூட கசங்கவிடாமல் பாதுகாத்து வந்தேன்!

அப்போது " மண்டூகத் தீவில் ஒரு மந்திரக் கோல் " எனும் தொடர்கதை வரும்! மண்டூகம் என்றால் தவளை என்று எனக்கு அக் கதை படித்துதான் தெரியும்! அக்கதையில் வரும் இளமாறன், பூங்குன்றன், ஜக்கு போன்ற கதா பாத்திரங்கள் இப்பவும் அப்படியே மனசில் நிக்கிறார்கள்!!

என்ன வந்தி பழைய நினைவுகளைக் கிண்டி விட்டீர்கள்! இப்போது பிரான்சில் நேரம் நள்ளிரவு 1.35 ! இனி தூங்கின மாதிரித்தான்! நாளைக்கு வேலைக்குப் போகவேணும்!

பை!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-20605749025057168302011-01-24T05:43:49.335+05:302011-01-24T05:43:49.335+05:30வடை?வடை?ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.com