tag:blogger.com,1999:blog-30827493.post8525882352989481444..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-30827493.post-63942167540709855492009-09-16T18:32:42.732+05:302009-09-16T18:32:42.732+05:30//லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன்...//லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன் : ஏன்டா?
லோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்
லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|

இதுதானே இங்க நடந்துட்டிருக்கு.

சத்ததிற்கு வாழ்த்துக்கள்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44612459077870266942009-09-16T18:25:51.700+05:302009-09-16T18:25:51.700+05:30///ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை ...///ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை விட ரொம்பவே கேவலமானது, சச்சின் மாதிரி கண்ணியமான வீரர்கள் உள்ள டீமிலே தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையானது///
யோ வாய்ஸ்... சச்சின் ட்ராவிட் மாதிரியே எல்லோரும் இருந்தால் கிரிக்கெட்டில் ஒன்றுமே இருக்காது. இஷாந்த் கொஞ்சம் கத்தினார் என்று நினைக்கிறேன். நெருக்கமான போட்டிகளில் இது சகஜம். 2004 ஆசியக் கோப்பை இறுதியாட்டத்தில் 228 ஓட்டங்களை இலங்கை தடுத்து வென்ற போது உபுல் சந்தன, சங்ககார, டில்ஷான் ஆகிய மூவரும் மோசமான நடத்தைக்காக தண்டிக்கப்பட்டார்கள். விளையாட்டு வீரர்களைப் பொம்மைபோல் விளையாட வைக்கிறது ஐ.சி.சி என்பது என்னுடைய குற்றச்சாட்டு.. உணர்ச்சி காட்டாமல் எப்படி விளையாடுவதாம்??? (சச்சின், ட்ராவிட் இந்த உணர்ச்சி ஏரியாவைக் கடந்தவர்கள்)Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44240853195755775782009-09-16T17:18:36.962+05:302009-09-16T17:18:36.962+05:30Congrats on the century!
Why the irrelevant photo...Congrats on the century!

Why the irrelevant photo of Nikita in this post? ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26120690895679704852009-09-16T16:34:39.265+05:302009-09-16T16:34:39.265+05:30லோசன் அண்ணாவை கலாய்த்ததற்கு கண்டங்கள்...:-)லோசன் அண்ணாவை கலாய்த்ததற்கு கண்டங்கள்...:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63057731448618559642009-09-16T15:47:46.454+05:302009-09-16T15:47:46.454+05:30சதத்துக்கு வாழ்த்துக்கள்!சதத்துக்கு வாழ்த்துக்கள்!மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-13276901568955480302009-09-16T15:22:42.137+05:302009-09-16T15:22:42.137+05:30//Anonymous said...
இலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என...//Anonymous said...
இலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என்டு இப்ப மாத்தீட்டாங்களா ? ? ? //

அனானி நண்பருக்கு இந்தக் கேள்வியை நீங்கள் உங்கள் பெயரிலையே கேட்டிருக்கலாமே. இங்கே இப்போது 2 1/2 வயதில் இருந்து குழந்தைகள் முன்பள்ளிக்குச் செல்லவேண்டும். அத்துடன் அவர்கள் அங்கே பிகேஜி, யூகேஜி,எல்கேஜி என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை சம்பந்தப்பட்ட விடயங்கள் தெரியாவிட்டால் உங்கள் பெயருடன் வந்து கேள்வி கேளுங்கள். நக்கல் நையாண்டிகள் எல்லாம் வேண்டாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-7662091811412630522009-09-16T14:45:08.600+05:302009-09-16T14:45:08.600+05:30சதமடித்ததிற்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்தில போனா இ...சதமடித்ததிற்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்தில போனா இந்த வருடம் இரட்டைச்சதம் அடிக்கும் வாய்ப்பு உண்டு :)))வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-48712015830431974252009-09-16T14:44:42.099+05:302009-09-16T14:44:42.099+05:30//லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறா...//லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|//இலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என்டு இப்ப மாத்தீட்டாங்களா ? ? ? ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-25335407728120988362009-09-16T13:18:25.333+05:302009-09-16T13:18:25.333+05:30யோ வாய்ஸ் (யோகா), and SShathiesh
என்னை ஆண்டி என...யோ வாய்ஸ் (யோகா), and SShathiesh

என்னை ஆண்டி என்பதற்க்கு பலத்த கண்டனங்கள்.நிகிதாhttp://www.tamilcinema.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36363872287677937912009-09-16T10:34:36.974+05:302009-09-16T10:34:36.974+05:30ok...
Right.ok...
Right.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-73189098665112809752009-09-16T10:22:07.208+05:302009-09-16T10:22:07.208+05:30முதலில் சதத்துக்கு வாழ்த்துக்கள். இதுவரை லோஷன் அண்...முதலில் சதத்துக்கு வாழ்த்துக்கள். இதுவரை லோஷன் அண்ணா இப்போ மகனுமா? நடக்கட்டும் நடக்கட்டும்............ மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கு தான் வெற்றி என தெரிந்தும் போராடிய இலங்கை அணிக்கு இந்திய ரசிகனாக என் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று இது போன்ற ஆடுகளங்கள் எப்போ சரிசெஇயப்படுமோ? தன் வினை தன்னை சுட்டு விட்டது. அந்த ஆண்டியின் படத்தை எங்கே சுடீர்கள் இப்படிப்படம் போடும் உங்களுக்கு பட்டம் ஒன்று வழங்கலாம் போல இருக்கே.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-88594447116410225962009-09-16T10:03:36.118+05:302009-09-16T10:03:36.118+05:30ஆமா நானும் கேட்க இருந்தேன் அந்த அக்காவோ? ஆன்டியொ? ...ஆமா நானும் கேட்க இருந்தேன் அந்த அக்காவோ? ஆன்டியொ? அவங்க படத்தை ஏன் போட்டுருக்கீங்க. அவங்களும் ரியுசன் எடுக்க போறாங்களா? அப்படினா என்னையும் ரியுசனில் சேர்த்து விடுங்களே..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-84539059572139925162009-09-16T10:02:00.292+05:302009-09-16T10:02:00.292+05:30என்னா இந்த வாரம் சூப் இல்லையா என கேட்க இருந்தேன். ...என்னா இந்த வாரம் சூப் இல்லையா என கேட்க இருந்தேன். நல்ல வேளை கேட்க முதலில் வந்துவிட்டது.

//இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க இவர்களோ குளிரிலும், அட்டைக் கடிகளிலும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.//

போராட்டம் வெற்றி 405 ரூபாய் கிடைத்து விட்டது என ஒரு சாராரும் இன்னும் போராடி 500 ரூபாயை பெற்றே தீருவோம் என மறு சாராரும் கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தோட்ட தொழிலாளர் பற்றி எழுதியதற்கு நன்றிகள்.

//முதலில் ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுங்கள், பின்னர் அரசியல்வாதியாகலாம். //

நாங்க எல்லாம் நீங்க சொன்ன உதாரணங்கள் பற்றி யோசிக்க மாட்டோம் நாங்க யோசிப்பது முதல்வன் அர்ஜுன் மாதிரி ஒரே நாளில் முதல்வராவது எப்படி என. அதுக்கு எஸ்.ஏ.சி யை வேண்டுமானாலும் போட்டு தள்ளிடுவோம்.

//அயன், எந்திரன் தவிர சன் வாங்கிய அனைத்துப் படங்களும் சிறிய பட்ஜெட் சிறிய நடிகர்கள் நடித்த படங்களே. //

இந்த கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏன் அவர்கள் வருங்கால சுப்பர் ஸ்டார், வசூல் சக்கரவர்த்தி, அடுத்த .......... திலகம் நகுல் நடித்த இரண்டு பிரமாண்ட வெற்றி படங்களை தயாரித்தவர்கள். அப்புறம் எப்படி அதை சிறிய பட்ஜட் படம் என கூறலாம், இப்படிக்கு மாசிலாமணி ரசிகர் சங்க உறுப்பினர்கள்.

//பொதுவாக மைதானத்தில் அமைதியாக காணப்படும் சங்ககார தான் ஆட்டமிழந்த பின்னர் நடந்துகொண்ட விதம் அவரின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும்.//

உண்மைதான் ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை விட ரொம்பவே கேவலமானது, சச்சின் மாதிரி கண்ணியமான வீரர்கள் உள்ள டீமிலே தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையானது.

கடைசியாக ஒரு சந்தோஷமான விடயம் கூறியிருக்கிறீர்கள். இனி எனது ரியுசன் மாஸ்டர் லோஷனின் மகன் தான். நன்றி.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-866918760635695492009-09-16T10:01:33.717+05:302009-09-16T10:01:33.717+05:30சதத்துக்கு வாழ்த்துக்கள்.
சச்சினின் ரெக்கோர்டை ப...சதத்துக்கு வாழ்த்துக்கள்.

சச்சினின் ரெக்கோர்டை பிரேக் பண்ணவும்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87875815914753218762009-09-16T09:56:06.531+05:302009-09-16T09:56:06.531+05:30//புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அடடா…….. என்னபொருத...//புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அடடா…….. என்னபொருத்தமடா சாமி. //

இலங்கையின் தற்கால நிலைமை பற்றியும், அதன்கொள்கைகள் பற்றியும் சற்றும் விளக்கமில்லாத மருதமூரானின் அசட்டைத்தனத்தை நான் கண்டிக்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63037456541075356452009-09-16T09:47:09.158+05:302009-09-16T09:47:09.158+05:30////லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷ...////லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன் : ஏன்டா?
லோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்
லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|////

வந்தி மற்றும் லோஷன்………

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அடடா…….. என்னபொருத்தமடா சாமி.
வந்தி தங்களிடமுள்ள அழகாக படங்களை எனக்கு அனுப்பி வைக்கவும். நல்லத்தான் படங்கள் போடுறீங்கோ………maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50243221880009861852009-09-16T09:40:33.712+05:302009-09-16T09:40:33.712+05:30//லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக...//லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி| //
ஆகா...
லோஷன் அண்ணா... ம்... ம்...
புலிக்கு.. சீ சீ... சிங்கத்துக்கு பிறந்தது பூனையாகுமா...???

சங்கக்கார தான் ஆட்டமிழந்த துரதிஷ்டத்திற்காகத் தான் அப்படிச் செய்தார் என நம்புகிறேன்.
சங்கக்கார அப்படி ஆட்டமிழந்திராவிட்டால் போட்டி எம் பக்கம் வந்திருக்கலாம்.
ஆனால் தோல்வியை விட எம்மவர்களின் போராட்டம் (கிறிக்கெற்றில்... வெற்றி பெற...) எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது...

இந்த வருடத்தின் 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
அது சரி, உங்கள் பதிவுக்கும் கீழே இருக்கம் அம்மணியின் படத்துக்கும் என்ன சம்பந்தம்? ;)Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com