tag:blogger.com,1999:blog-30827493.post8490623597176320885..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: திருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றனவந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-30827493.post-84158170102558480592011-09-14T16:38:06.973+05:302011-09-14T16:38:06.973+05:30read this to guys
http://www.virakesari.lk/news/...read this to guys

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33776rootlknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6494614923834328572009-10-31T11:31:27.899+05:302009-10-31T11:31:27.899+05:30இப்படியெல்லாம் நடக்குதா.... நான் அடிக்கடி முஞ்சிப்...இப்படியெல்லாம் நடக்குதா.... நான் அடிக்கடி முஞ்சிப் புத்தகம் போவதில்லை இனிமேலாவது போகலாம் என்று நினைக்கிறேன்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-15524327120365708332009-10-31T10:23:53.404+05:302009-10-31T10:23:53.404+05:30உங்களுக்கு???உங்களுக்கு???புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-74704879057269683322009-10-31T09:29:59.873+05:302009-10-31T09:29:59.873+05:30மேலதிக விளக்கங்கங்கள் கிருத்திகனின் பதிவில் கொடுக்...மேலதிக விளக்கங்கங்கள் கிருத்திகனின் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இப்போது அதை சரி செய்து விட்டார்கள் போல் இருக்கிறது.. எதற்கும் ஒரு 10,000 செலவு செய்து மீண்டும் முயற்சி செய்யவும்.. :)

இரண்டு கொட்டகைகளுக்கு மேல கொட்டகை வாங்கி விவசாய நிலத்தை அநியாயமாக்க கூடாது என்பதால் மீளவும் நான் முயற்சி செய்யவில்லை..

பரீட்சை என்ன பரீட்சை.. சோறு போடுற விவசாயத்தை விட.. :))

சந்தேகங்களை ஒரு பதிவாக போட்டால் தீர்க்கப்படும்..

மேலதிகமாக :: விவசாயம் செய்பவரை நடமாடமுடியாமல் Hay bales போன்ற ஏதாவதால் சுற்றிவர அடைத்து விட்டால் அவர் ஓடியாடி வேலை செய்யாமல் நின்ற இடத்தில் நின்றே வேலை செய்வார்.. இதனால் உங்களுக்கு எடுக்கும் நேரம் பாதியிலும் குறைவாகும்..Chayinihttps://www.blogger.com/profile/07671052281872143281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50199632670008132322009-10-31T08:09:46.135+05:302009-10-31T08:09:46.135+05:30ம்
நம்ம கதை வேற அண்ணே ...
வலைபூவுக்கு வந்த பிறகு த...ம்
நம்ம கதை வேற அண்ணே ...
வலைபூவுக்கு வந்த பிறகு தோட்ட பக்கம் போகாம ....
நம்ம முந்திரி தோட்டம் கருகி போச்சு
என்ன கொடுமை ....balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59473526502116693802009-10-30T22:45:09.474+05:302009-10-30T22:45:09.474+05:30// Anonymous said...
ஆசிய நாட்டு அந்த நண்பர் டொன்ல...// Anonymous said...
ஆசிய நாட்டு அந்த நண்பர் டொன்லி மாதிரிக் கிடக்கே//

அனானியாரே ஏன் இந்தச் சிண்டு முடிதல் அவர் சின்னப்பொடியன் காதல் கீதல் எனப் போகமாட்டார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69663448648687256762009-10-30T22:44:22.601+05:302009-10-30T22:44:22.601+05:30// Anonymous said...
மூஞ்சி (என்ன தமிழோ) ஒழுங்காக...// Anonymous said...

மூஞ்சி (என்ன தமிழோ) ஒழுங்காக இருக்கணும் அப்பு..//

மூஞ்சி என்பது தமிழ் தான் நண்பரே,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-12147635745344385712009-10-30T22:43:33.639+05:302009-10-30T22:43:33.639+05:30///Kiruthikan Kumarasamy said...
ஆகா சாயினி இப்ப இ...///Kiruthikan Kumarasamy said...
ஆகா சாயினி இப்ப இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா போல இருக்கு.... farmville க்கு consultatncy எண்டு கொம்பனி தொடங்கினாலும் தொடங்கீடுவா போல இருக்கு//

ஆமாம் கிருத்தி விரைவில் வெள்ளவத்தையில் பாவை farmville consultatncy அறிவித்தல் பலகை பார்க்கலாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-80953316652503012912009-10-30T22:42:10.799+05:302009-10-30T22:42:10.799+05:30//ramalingam said...
மாஃபி யா வார்ஸ்ம் ட்ரை பண்ணுங...//ramalingam said...
மாஃபி யா வார்ஸ்ம் ட்ரை பண்ணுங்கள். நன்றாகவே இருக்கிறது.//

நன்றிகள் ராமலிங்கம் அவர்களே நான் அதனை முயற்சி செய்தேன் ஆனால் கஸ்டமாக இருந்தபடியால் விட்டுவிட்டேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30050495983944282442009-10-30T22:41:00.054+05:302009-10-30T22:41:00.054+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
எழுதுங்கள் ஆதிரை. ஆவலு...//யோ வாய்ஸ் (யோகா) said...

எழுதுங்கள் ஆதிரை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....//

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கின்றீர்கள் நான் ரொம்ப நல்லவன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-43186935592323301642009-10-30T22:40:07.390+05:302009-10-30T22:40:07.390+05:30//சாயினி/Chayini said...
நாமக்கல் சிபி சொன்னது உண்...//சாயினி/Chayini said...
நாமக்கல் சிபி சொன்னது உண்மை தான்.. அதைப் பார்த்து தான் நான் கூட 23 பசுவை கொட்டகைக்குள்ள அடைச்சு வைச்சிருக்கிறன்.. //

எப்படி எப்படி? தயவு செய்து மேலதிக விளக்கங்கள் தரவும், நீங்கள் விவசாயம் செய்வதால் தான் பதிவுலகப் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லையோ நான் நினைத்தேன் பரீட்சைக்கு படிக்கிறியள் என.

//Farmville பற்றி ஏதும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும்.. :)//

நிறைய்ச் சந்தேகம் இருக்கின்றது. தீர்த்துவையுங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-83094312865268742702009-10-30T22:37:06.448+05:302009-10-30T22:37:06.448+05:30ஆசிய நாட்டு அந்த நண்பர் டொன்லி மாதிரிக் கிடக்கேஆசிய நாட்டு அந்த நண்பர் டொன்லி மாதிரிக் கிடக்கேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-7884730188093151502009-10-30T22:36:22.432+05:302009-10-30T22:36:22.432+05:30//ஆதிரை said...
சில சொந்த விடயங்களை நண்பர்களின் தல...//ஆதிரை said...
சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் போட்டு கதை சொல்லுவதற்கு உங்களை விட்டால் யார் இருக்கினம் இங்கே.... :)//

அடங்கு ராசா அடங்கு. ஒரு கதை சொன்னால் அனுபவிக்கவேண்டும் ஆராயக்கூடாது/

//வந்தி - மலேசியா - சிங்கை - கனடா - கொலிஜ் எழுத்தத் தொடங்கினால் உங்களின் ஹீரோத்தனத்தில் ஒரு தொடர்கதையே எழுதி முடிக்கலாம்.//

எப்படி சிலுவை சுமந்த சிங்காரிக் கதைபோல் கதையாக நிறைய ஆட்டோகிராப், பொக்கிசம் எல்லாம் வரும், நீங்கள் எழுதத் தயார் என்றால் நான் கதை சொல்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-82064324680831674702009-10-30T22:34:36.256+05:302009-10-30T22:34:36.256+05:30//கனககோபி said...
இது ஏதோ தனக்கு அப்படி இதுவரை நடக...//கனககோபி said...
இது ஏதோ தனக்கு அப்படி இதுவரை நடக்கவில்லை என்று வயிறெரிந்து கதைப்பதைப் போலவே இருக்கிறதே? ;)//

தம்பி இரகசியம் எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

//ஓ... அதுதான் இப்போதெல்லாம் அதிகமாகவே மூஞ்சிப்புத்தகத்தில் நேரம் செலவிடுகிறீர்களோ? வாழ்க வாழ்க....//

இருக்கலாம்

//அப்படியே பதிவுலகச்சிங்கம் என்ற பட்டத்தோடு விவசாயச் சிங்கம் என்ற பட்டமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது....//

என்ன விட சிறந்த விவசாயிகள் இருக்கின்றார்கள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-12925998340542471452009-10-30T22:32:28.382+05:302009-10-30T22:32:28.382+05:30//ஆயில்யன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னோட மைண்ட...//ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னோட மைண்ட்டுக்கு வராமலே இதெல்லாம் அங்க நடந்துக்கிட்டிருக்கா ஆஹா மூஞ்சியை மூடிடவேண்டியதுதான் போல !//

மன்னிக்கவும் ஆயில்ஸ் ட்விட்டரில் அடிக்கின்ற கும்மிகளில் டொன்லீ கூறியதை நான் நீங்கள் என மாறி எழுதிவிட்டேன் இப்போ மாற்றிவிட்டேன்.

//[வந்தி அண்ணா நான் அங்கன போறதே ரொம்ப கொறச்சல் அதுல இந்த பார்ம்வில்லா வெளையாட்டுல எல்லாம் என்னைய ஈடுபடுத்திக்காமலே எப்புடி...?]//

வந்தி அண்ணாவா? இதெல்லாம் ரொம்ப ஓவர் நான் சின்னப்பிள்ளை ஆயில்ஸ் அண்ணா. பார்ம்வில்லா வாங்கள் நல்லாப் பொழுது போகும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-65201146092525046242009-10-30T22:29:33.894+05:302009-10-30T22:29:33.894+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
நானும் தான் மூஞ்சிப்புத...//யோ வாய்ஸ் (யோகா) said...
நானும் தான் மூஞ்சிப்புத்தகத்தை பலகாலமாக பயன்படுத்துகிறேன். எனக்கு யாருமே செட் ஆகலையே வந்தி. காதலனாக முயற்சித்து விவசாயி ஆனது தான் மிச்சம்//

எனக்கும் தான். நானும் விவசாயி ஆகி சில நாட்களில் பைலட்டாகும் யோகம் கிடைத்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு lover of the ஆக ஒரு பிரபலம் அடிக்கடி வந்துபோகின்றார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-66796067930878095552009-10-30T22:27:03.561+05:302009-10-30T22:27:03.561+05:30//Subankan said...
நல்ல பயனுள்ள பதிவு. இனி faceboo...//Subankan said...
நல்ல பயனுள்ள பதிவு. இனி facebook பக்கம் அடிக்கடி வரவேண்டும்போல//

வாருங்கள் பக்கத்து தோட்டக்காரரே உங்கள் நிலம் சும்மா கிடக்கின்றது உழுது விவசாயம் செய்யுங்கள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18346626929378266162009-10-30T22:26:15.590+05:302009-10-30T22:26:15.590+05:30//நிமல்-NiMaL said...
உதாரணமாக அப்ப நமது பெரியண்ண...//நிமல்-NiMaL said...

உதாரணமாக அப்ப நமது பெரியண்ணன் வந்தியின் திருமணமும் பேஸ்புக்கில் தான் நிச்சயிப்படும் என்பது போல...!//

இருக்கலாம் யார் கண்டது ஹிஹிஹி.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-53262771908758272412009-10-30T19:55:27.597+05:302009-10-30T19:55:27.597+05:30யோ வாய்ஸ் (யோகா) said
நானும் தான் மூஞ்சிப்புத்தகத்...யோ வாய்ஸ் (யோகா) said
நானும் தான் மூஞ்சிப்புத்தகத்தை பலகாலமாக பயன்படுத்துகிறேன். எனக்கு யாருமே செட் ஆகலையே வந்தி. //

மூஞ்சி (என்ன தமிழோ) ஒழுங்காக இருக்கணும் அப்பு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44657958279416233482009-10-30T19:27:55.260+05:302009-10-30T19:27:55.260+05:30ஆகா சாயினி இப்ப இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா போல...ஆகா சாயினி இப்ப இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா போல இருக்கு.... farmville க்கு consultatncy எண்டு கொம்பனி தொடங்கினாலும் தொடங்கீடுவா போல இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-76772079900665649482009-10-30T18:42:11.489+05:302009-10-30T18:42:11.489+05:30மாஃபி
யா வா
ர்ஸ்ம் ட்ரை பண்ணுங்கள். நன்றாகவே இருக்...மாஃபி
யா வா
ர்ஸ்ம் ட்ரை பண்ணுங்கள். நன்றாகவே இருக்கிறது.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-22949295532163118652009-10-30T14:29:51.500+05:302009-10-30T14:29:51.500+05:30////// ஆதிரை said...
சில சொந்த விடயங்களை நண்பர்களி...////// ஆதிரை said...
சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் போட்டு கதை சொல்லுவதற்கு உங்களை விட்டால் யார் இருக்கினம் இங்கே.... :)

வந்தி - மலேசியா - சிங்கை - கனடா - கொலிஜ் எழுத்தத் தொடங்கினால் உங்களின் ஹீரோத்தனத்தில் ஒரு தொடர்கதையே எழுதி முடிக்கலாம்//////

எழுதுங்கள் ஆதிரை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87780783214178721842009-10-30T14:10:04.521+05:302009-10-30T14:10:04.521+05:30விவசாயம் பற்றி..
நாமக்கல் சிபி சொன்னது உண்மை தான...விவசாயம் பற்றி..

நாமக்கல் சிபி சொன்னது உண்மை தான்.. அதைப் பார்த்து தான் நான் கூட 23 பசுவை கொட்டகைக்குள்ள அடைச்சு வைச்சிருக்கிறன்..

Farmville பற்றி ஏதும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும்.. :)Chayinihttps://www.blogger.com/profile/07671052281872143281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-88271413376079804912009-10-30T13:38:19.928+05:302009-10-30T13:38:19.928+05:30சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் ப...சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் போட்டு கதை சொல்லுவதற்கு உங்களை விட்டால் யார் இருக்கினம் இங்கே.... :)

வந்தி - மலேசியா - சிங்கை - கனடா - கொலிஜ் எழுத்தத் தொடங்கினால் உங்களின் ஹீரோத்தனத்தில் ஒரு தொடர்கதையே எழுதி முடிக்கலாம்.ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16916262013211832272009-10-30T12:39:58.437+05:302009-10-30T12:39:58.437+05:30இது ஏதோ தனக்கு அப்படி இதுவரை நடக்கவில்லை என்று வயி...இது ஏதோ தனக்கு அப்படி இதுவரை நடக்கவில்லை என்று வயிறெரிந்து கதைப்பதைப் போலவே இருக்கிறதே? ;)
ஓ... அதுதான் இப்போதெல்லாம் அதிகமாகவே மூஞ்சிப்புத்தகத்தில் நேரம் செலவிடுகிறீர்களோ?
வாழ்க வாழ்க....

அப்படியே பதிவுலகச்சிங்கம் என்ற பட்டத்தோடு விவசாயச் சிங்கம் என்ற பட்டமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com