tag:blogger.com,1999:blog-30827493.post7911145471387305433..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: அ முதல் ஃ வரைவந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-30827493.post-83351540629730597192009-11-16T11:55:32.152+05:302009-11-16T11:55:32.152+05:30தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது...தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் என அனுபவஸ்தர்கள் சொன்னார்கள்//

ஆகா ஆகா ஆரம்பத்திலேயே எஸ்கேப்பா? ஆனால் பல இடங்களில் மழுப்பியும் மாட்டி உள்ளீர்கள் மாப்ளே.. ;)

அது சரி தேவதை சுகமா? ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-75452861791256955992009-11-12T15:38:26.416+05:302009-11-12T15:38:26.416+05:30புரியாத விஷயம்..,
// Available/Single? : சிங்கிளா...புரியாத விஷயம்..,

// Available/Single? : சிங்கிளாக Available

அப்படின்னா என்ன அர்த்தம்,,,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44444705255486818972009-11-12T10:40:54.362+05:302009-11-12T10:40:54.362+05:30அழைத்தமைக்கு நன்றி!! விரைவில் தொடருகின்றேன்..
// ...அழைத்தமைக்கு நன்றி!! விரைவில் தொடருகின்றேன்..

// Drink of choice? : பச்சைத் தண்ணி
good selection!!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16102360825413230032009-11-12T10:19:03.917+05:302009-11-12T10:19:03.917+05:30//X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே...//X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே பிடித்தால் அசின் இருப்பார்//

நம்பலாமா? அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் ஆனால் என்னையும் மாட்டிவிட்டுவிட்டீர்களே :(ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-43613193690266575392009-11-12T08:34:58.786+05:302009-11-12T08:34:58.786+05:30//பச்சக் பச்சக் என்றால் கத்தியால் குத்துவதா?//
(ந...//பச்சக் பச்சக் என்றால் கத்தியால் குத்துவதா?//

(நீ/நா)ங்கள் கமல் இரசிகர் என்ற படியால் விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைத்தேன்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-32968937744684325402009-11-12T08:31:14.474+05:302009-11-12T08:31:14.474+05:30//4. D – Drink of choice? : பச்சைத் தண்ணி//
அப்பட...//4. D – Drink of choice? : பச்சைத் தண்ணி//

அப்படி என்றால்????

//13. M – Marriage date? : ஆயுள் தண்டனை திகதி இன்னும் முடிவு செய்யவில்லை//

முன்கூட்டிய வாழ்த்துக்கள்

//22. V – Vegetable you don't like? : கரட்டும் பீட்ரூட்டும்//

English மரக்கறி என்று சொல்றதாலேயோ (தமிழ் பற்று அதிகமல்லவா)Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4017993321053916272009-11-12T08:27:39.829+05:302009-11-12T08:27:39.829+05:30// கனககோபி said...
அப்படியா வந்தியண்ணா?
சொந்த அனுப...// கனககோபி said...
அப்படியா வந்தியண்ணா?
சொந்த அனுபவமா?//

நான் பச்சிளம் பாலகன். என் நண்பனின் அனுபவம் அவரும் வலையில் இருக்கின்றார்.

//ஆனால் ஆயுள்தண்டனை முடிவாகிவிட்டதாக பேச்சு....//

இன்னும் இல்லை இல்லை

//அதிரடிப்பதிவருக்கு பச்சக் பச்சக் பச்சக்....//

பச்சக் பச்சக் என்றால் கத்தியால் குத்துவதா?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-77489653612591615692009-11-12T08:25:50.529+05:302009-11-12T08:25:50.529+05:30//Subankan said...
எதிர்பார்ப்பு எகிறுகின்றது.//
...//Subankan said...

எதிர்பார்ப்பு எகிறுகின்றது.//

எகிறும் எகிறும் அவருக்கும் உங்கள் பல்கலைக் கழகத்திற்க்கும் தொடர்புண்டு.

//மேலே உள்ளதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?//

இருக்கலாம் இருக்கலாம்.

//அப்ப நயனோட கதி?//

நயனின் கதியை பிரபுதேவாவிடம் கேட்கவும்.

//இது யாரு?//

யாருக்குத் தெரியும்.

//அதுதான் உடனே எழுதிட்டீங்களோ?//

ஆமாம் நன்றே செய் அதனை இன்றே செய்.

//நன்றி//
நன்றிகள் இந்த சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியதற்க்கு.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3892293777370493782009-11-12T08:23:07.287+05:302009-11-12T08:23:07.287+05:30//ஆதிரை said...
Tag 4 people.
முதல் பெயர் என் கண்ண...//ஆதிரை said...
Tag 4 people.
முதல் பெயர் என் கண்ணுக்கு தெரியவில்லை.//

ஆமாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாதபடியால் ஆளை மாற்றிவிட்டேன் உங்கள் பாடசாலை நண்பர் தான்.

//நன்றி மாப்பிள்ளை..//

மாப்பிள்ளையா? நான் அவனில்லை நீங்கள் தான் என்பது எனக்கு மட்டும் தெரியும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-81143256066225867182009-11-12T06:06:54.730+05:302009-11-12T06:06:54.730+05:30//காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொ...//காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் //

அப்படியா வந்தியண்ணா?
சொந்த அனுபவமா?

//M – Marriage date? : ஆயுள் தண்டனை திகதி இன்னும் முடிவு செய்யவில்லை //

ஆனால் ஆயுள்தண்டனை முடிவாகிவிட்டதாக பேச்சு....

//ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்டுமீல்டுமீல் மன்னிக்கவும் டும் டும் டும்//

அதிரடிப்பதிவருக்கு பச்சக் பச்சக் பச்சக்....

ஹி ஹி....
பார்ப்போம் பார்ப்போம்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89110213598890378702009-11-11T23:48:00.371+05:302009-11-11T23:48:00.371+05:30//ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்...//ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்டுமீல்டுமீல் மன்னிக்கவும் டும் டும் டும்//

எதிர்பார்ப்பு எகிறுகின்றது.

//L – Life is incomplete without? : Wife (Lol)//

மேலே உள்ளதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

//X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே பிடித்தால் அசின் இருப்பார் //

அப்ப நயனோட கதி?

//ஆசைக்குரியவர்: என் தேவதைகளின் தேவதை//

இது யாரு?

//Q – Quote for today? : Do it Now//

அதுதான் உடனே எழுதிட்டீங்களோ?

//ஏன் இந்த பதிவு: அன்புத் தம்பி சுபாங்கனுக்காக//

நன்றிSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26297798246309845682009-11-11T23:45:38.685+05:302009-11-11T23:45:38.685+05:30Tag 4 people.
முதல் பெயர் என் கண்ணுக்கு தெரியவில்ல...Tag 4 people.
முதல் பெயர் என் கண்ணுக்கு தெரியவில்லை.

நன்றி மாப்பிள்ளை...ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.com