tag:blogger.com,1999:blog-30827493.post7395481472794516069..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 12-01-2011வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30827493.post-29067140830904681432011-01-12T21:32:43.748+05:302011-01-12T21:32:43.748+05:30சீமான் செய்தது சரியோ பிழையோ என்று சொல்ல எனக்கு தெர...சீமான் செய்தது சரியோ பிழையோ என்று சொல்ல எனக்கு தெரியவில்லை. இவர் கருணாயிடம் சேர்ந்திருந்தாலும் கோஷங்கள் வந்திருக்கும். பலம் பொருந்திய முன்றாம் அணியாக இருப்பதும் முடியாத காரியம். சோ இரண்டில் ஒன்று.

அதேபோல் கமல் செய்த அறபத்தனமான காரியம் அருவருக்கத்தக்கது. நானும் கமலின் ரசிகனாக இருந்தும் கடுமையாக நொந்து கொண்டேன். மன்மதன்அம்பும் மகா சொதப்பல்.

ஸ்ருதின்ர இன்னும் கிளாமரான படத்தை எதிர்பார்த்தோம்.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-22862576358447305522011-01-12T20:11:37.431+05:302011-01-12T20:11:37.431+05:30:):)யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23230679170756293242011-01-12T16:41:47.335+05:302011-01-12T16:41:47.335+05:30சூப்பர்....
இலங்கை...-வேதனை வடு
இந்தியா.....-என்...சூப்பர்....

இலங்கை...-வேதனை வடு

இந்தியா.....-என்ன சொல்ல

கமல்...-நடுநிலை

விளையாட்டு...-வாழ்த்துகள்...பிரேம் தனிப்பட்ட முறையிலும் கழகங்கள் ரீதியாகவும் பழக்கப்பட்டவர்...வாழ்த்துகள்

சந்தேகம்...- ம்ம்ம்ம் நான் சின்னப்பையன்......ஆனால் ஃஃஃஅதிக கேள்வியுடைய பொருட்கள், விரைவில் விற்பனையாகும்ஃஃஃஃசரி போலத்தான் இருக்கு...

ஸ்ருதி...-அவள் வருவாளா.....??? திருமணம் மதமுறைப்படி நடக்காது போல.......!!ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-91394790971029526772011-01-12T15:57:01.380+05:302011-01-12T15:57:01.380+05:30மன்மதன் அம்பில் கமலிடம் தங்களுக்கு திருப்தி ஏற்படா...மன்மதன் அம்பில் கமலிடம் தங்களுக்கு திருப்தி ஏற்படாமை என்னை ஆச்சரியப்படவைத்துவிட்டது நண்பா.
யாழ்ப்பாண உதைபந்தாட்ட களகங்கள் இப்போதைய நிலையைவிட 1992-1995வரையான காலங்களில் இன்னும் திறமையாக இருந்தது என நினைக்கின்றேன்.
இப்போதாவது அவர்கள் தறமைகளை ஏற்றுக்கொண்டுள்ளமை சந்தோசமே.
பெண்சிங்கம்...ஐயோ..ஐயோ..(ஆனால் இன்றும் கலைஞரின் அன்றைய எழுத்துக்களை நான் இப்போதும் இரசிக்கின்றேன். இளைஞன் எப்படியோ???
அப்ஷராவின் மணாளன் ஆகப்போறவர் ஈழத்தவர் என்று ஒரு கதை அடிபடுது.
இந்தவருடத்தின் முதல் சூப்... அருமைJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-5446723418660026282011-01-12T11:39:47.323+05:302011-01-12T11:39:47.323+05:30ம்ம் இயற்கையின் சீற்றம் கவலைக்கொல்லச் செய்கிறது
ச...ம்ம் இயற்கையின் சீற்றம் கவலைக்கொல்லச் செய்கிறது

சீமான் எதிர்பார்த்ததுதான் அதனால் ஆச்சரியமில்லை

ஆனால் வைரமுத்து தொடர்பான ரசிகரின் பின்னூட்டம் நிச்சயம் ஏற்க முடியாதது. சிருங்காரத்தில் இருக்கும் அழகியலைக் கண்டுணராத விக்டோரியன் பண்பாட்டை பேணும் ஒருவராய் இருக்கலாம்.

திருப்பி பாருங்க பாஸ் வசனங்கள் உண்மையிலேயே நல்லாத்தான் இருக்கு, ஆனால் படம் ஏன் கமல் இப்படி செய்தார்? முட்டுச் சந்து,நடு ரோடு போன்ற சிம்பாலிக் ஷோட்டுகளெல்லாம் எம்கேடி, பியுஎஸ் காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டன. ஆனால் கமல் ஒன்றும் விஜய் அல்ல என்பதால் சுதாகரித்து மீண்டு விடுவார்

அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் சூப் மற்றும் அந்தக் கடைசிப் படம் அருமை என்பதை "ஜொள்ளி" முடிக்கிறேன்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-80612741890814049292011-01-12T10:37:05.233+05:302011-01-12T10:37:05.233+05:30சூப் - சூடு அதிகம். இம்முறை சுவை கொஞ்சம் கம்மிதான்...சூப் - சூடு அதிகம். இம்முறை சுவை கொஞ்சம் கம்மிதான் :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-83640646785542183602011-01-12T10:14:35.229+05:302011-01-12T10:14:35.229+05:30காற்பந்தாட்ட லீக்குகளுக்கிடையான போட்டியில் யாழ் அண...காற்பந்தாட்ட லீக்குகளுக்கிடையான போட்டியில் யாழ் அணி வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் காற்பந்தாட்டம் மிகப் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - நிரூபித்துவிட்டார்கள். அந்தத் திறமையான வீரர்களுக்கு இலங்கைத் தேசிய அணியில் இடம் கிடைக்க வேண்டும்! இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணி தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மணிலால் பெணாணண்டோ என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-73438518290638208662011-01-12T08:56:23.837+05:302011-01-12T08:56:23.837+05:30சர்வதேசப்பதிவர் ஆகிவிட்டீர்கள் என்றபடியால் இலங்கை,...சர்வதேசப்பதிவர் ஆகிவிட்டீர்கள் என்றபடியால் இலங்கை, இந்தியா, இலண்டன் என்று பிரித்துப் போட வேண்டிய அவசியம் உங்களுக்கு. ஹிம்...

இலங்கை: ஆமாம். மிகக்கவலை. :-(
தகவலைப் பதிவாக இட்டமைக்கு நன்றி.

இந்தியா: சீமான் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி. எனக்கு எப்போதுமே சீமான் போன்ற வியாதிகளில் நம்பிக்கை இருந்ததில்லை.
எங்களை நாங்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
மற்றவர்க்ள காப்பாற்றுவார்கள் என்று எப்போதுமே எதிர்பார்த்திருப்பது நோய்க்கூறு மனநிலை.

// சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். //

ஏன் இதற்கு முன்னர் ஒழுங்காக இருந்தாரா?

இ.வ.நகைச்சுவை: ;-))))

வைரமுத்து: கருத்து இல்லை. :-(

கமல்: மமஅ பார்க்கவில்லை இன்னும்.

ஆனால்,
// அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். //

நான் தெனாலி படம் ஆகக்குறைந்தது 20 தரமாவது பார்த்திருப்பேன். நானும் ஈழத்தமிழன் தான். நான் அங்கே அவமானப்படுத்துவது போல எப்போதும் உணர்ந்ததில்லை.
எனக்கு பொங்கும் தமிழுணர்வுகள் இல்லையோ தெரியாது, ஆனால் தெனாலி மீது எந்தப் பிரச்சினைகளும் இருந்ததில்லை.

// அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. //

நாங்கள்/நீங்கள் அப்படியில்லையா?
ஈழத்தில் சினிமா வெறியில்லாத நபர்களை விரல்விட்டு எண்ணலாம்.
ஈழத்தவர்களை சினிமா வெறியர்களாகக் காட்டி கமல் அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்கிற உங்கள் அதே பதிவில் சினிமா பற்றியும் நிறையவே கதைக்கிறீர்கள், ஸ்ருதியின் படமும் இருக்கிறது.
யதார்த்தம் அதுவே, ஈழத்தமிழர்கள் சினிமா வெறியர்களே.

// வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் //

இந்து வெறியர்கள் என்ற சொல் பொருத்தமானது.

பார்த்ததில் அதிர்ச்சி: ;-)))
// இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் //
ஐயோ பாவம். ;-))))

விளையாட்டு: உதைபந்தாட்டம்?
அந்தக் கையால பந்தத் தட்டிக்கொண்டுபோய் வளையத்துக்குள்ள போடுற விளையாட்டுத்தானே?
வாழ்த்துக்கள்.

சந்தேகம்: அதிக கேள்வியுடைய பொருட்கள், விரைவில் விற்பனையாகும்.

லொள்ளு: அம்மா, அப்பா இந்தக் காதலுக்கு எதிர்ப்பாமே உங்களுக்கு? ;-)))

ஜொள்ளு: நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33937387749434244932011-01-12T08:17:47.355+05:302011-01-12T08:17:47.355+05:30நல்லாருக்கு
கேபிள் சஙக்ர்நல்லாருக்கு
கேபிள் சஙக்ர்கேபிள் சங்கர்http://cablesankar.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-77397031328887550332011-01-12T07:00:36.061+05:302011-01-12T07:00:36.061+05:30வந்தி அண்ணா இப்படி கண்ணு வைக்கக் கூடாது எனக்கு 3 த...வந்தி அண்ணா இப்படி கண்ணு வைக்கக் கூடாது எனக்கு 3 தொடக்கம் 4 மணித்தியால நித்திரை தான் வரும் அதிகாலையில் இணைய இணைப்பு மிக வேகமாக இருப்பதால் வேளைக்கே படுத்து வேளைக்கே எழும்புகிறேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62560177117198444232011-01-12T06:54:30.099+05:302011-01-12T06:54:30.099+05:30நண்பரே உங்கள் வேகம் என்னைப் புல்லரிக்க வைக்கின்றது...நண்பரே உங்கள் வேகம் என்னைப் புல்லரிக்க வைக்கின்றது. நித்திரையே கொள்ளாமல் பின்னூட்டம் இடுகின்றீர்கள். விரைவில் கலைஞர் தலைமையில் உங்களுக்கு பாராட்டுவிழா வைக்கவேண்டும்,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-44384790205610426502011-01-12T06:50:10.084+05:302011-01-12T06:50:10.084+05:30நீங்க எல்லாம் நம்மட அயிட்டங்கள எடுத்தக்கிட்டா நாம ...நீங்க எல்லாம் நம்மட அயிட்டங்கள எடுத்தக்கிட்டா நாம வடலி நட்டா கள்ளு குடிக்கிறது.. ஹ...ஹ...ஹ..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46212091362289091322011-01-12T06:49:08.472+05:302011-01-12T06:49:08.472+05:30ஃஃஃஃஃஃஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொ...ஃஃஃஃஃஃஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லைஃஃஃஃ

ஆனால் எங்களால் அவர்களுக்கு பல பிரயோசனம் இருக்கிறது..

கமல் விடயத்தில் உங்கள் நடுநிலமையான எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது...

.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com