tag:blogger.com,1999:blog-30827493.post7349976225832480123..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: உன்னைப் போல் ஒருவன் - தார்மீகக் கோபம்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-30827493.post-79844321425068827952009-10-05T11:35:11.046+05:302009-10-05T11:35:11.046+05:30எங்கெல்லாம் அடக்குமுறை உள்ளதோ அங்கெல்லாம் தீவரவாதம...எங்கெல்லாம் அடக்குமுறை உள்ளதோ அங்கெல்லாம் தீவரவாதம் பிறந்தே தீரும் என அடித்துச் சொன்னவர் கமல்..

அப்படிப்பிறக்கிற தீவிரவாதத்தை வெட்டிச் சாய்க்கிற சாமானியனான கமல்... தீவிரவாதம் உருவாக காரணமான அடக்குமுறையை என்ன செய்ய இருப்பதாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே...

இன்னும் சொல்லப்போனால்

கமலுக்கு வந்த கோபத்தைப் போலவே அடக்குமுறைக்கு எதிரான ஒரு சாமானியனின் கோபம்தானே தீவிரவாதம்..

அப்பிடிப்பார்த்தால் இந்தப் படத்தில் கமல் பயன்படுத்திய தீவிரவாதத்திற்கான பதிலடியாக யாரும் காமன்மான் கமலைக் கடத்திக் கொல்லக்'கூடுமோ...........?சயந்தன்http://sajeek.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-58881805791287892912009-10-05T00:59:06.088+05:302009-10-05T00:59:06.088+05:30உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் ஒரு இடுகை இட்ட...உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-72993330463145287712009-09-30T14:14:49.175+05:302009-09-30T14:14:49.175+05:30for me U.P.O is not an ordinary film but also not ...for me U.P.O is not an ordinary film but also not an extraordinary film.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-15379381743907601622009-09-27T11:59:37.152+05:302009-09-27T11:59:37.152+05:30//Any
நல்ல சினிமா. நல்ல நடிப்பு நல்ல காட்சி அமைப்ப...//Any
நல்ல சினிமா. நல்ல நடிப்பு நல்ல காட்சி அமைப்புக்கள் ஆனால் நேர்மையற்ற செய்தி.

Ithai nan varvetkirean....
Kamal ena periya actoraa irunthalum sola vantha vishaym pila....roothttps://www.blogger.com/profile/09874834526850504629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-71139009632415094392009-09-27T08:54:03.104+05:302009-09-27T08:54:03.104+05:30ரசிக்கும் படியான நிறைய விசயங்கள் இருக்கின்றது. மோ...ரசிக்கும் படியான நிறைய விசயங்கள் இருக்கின்றது. மோகன்லால் நடிப்பு சிறப்பு.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்பது கருவாக உள்ளது. இந்தக் கோட்பாட்டில் யாரும் வெற்றி பெற முடியாது ஏனெனில் திவிரவாதியாய் வருபவர்களும் குஜராத் கலவரத்தில் மனைவி பிள்ளைகளை இளந்தவர்கள். அவர்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்ததற்கும் காரணம் இருக்கின்றது.

தீவிரவாதத்தை ஒழிப்பது இந்த திரைப்படத்தின் நோக்கம் இல்லை.

பகவத் கீதையின் யுகே யுகே என்ற இந்துத்துவ பாடலை படத்துடன் சம்மந்தம் இல்லாமல் அறிமுகமாக்கியிருக்கின்றார்கள்.

நல்ல சினிமா. நல்ல நடிப்பு நல்ல காட்சி அமைப்புக்கள் ஆனால் நேர்மையற்ற செய்தி.

சாமானிய இந்தியனின் உணர்வுகள் இந்துத்துவத்தை கடந்து வர முடியாமல் தோற்பது பரிதாபமான நிலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59495519547222538922009-09-26T18:40:46.299+05:302009-09-26T18:40:46.299+05:30vanakam...naanum hindi version innum paarke villai...vanakam...naanum hindi version innum paarke villai. i'watch it soon. but, plz dont compare hindi version to tamil version. for me, kamal has done vry good job and me and my family realy enjoyed the movie. i used to think that why tamil industry nvr released any movie as english movie. but, UNNAI POL ORUVAN had satisfied me 100%. when i came out, i felt like watched an english movie..WOW..!!rishi_21noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30088372335786494392009-09-22T22:10:43.597+05:302009-09-22T22:10:43.597+05:30நேர்த்தியான பதிவு அன்பரே :-)நேர்த்தியான பதிவு அன்பரே :-)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63264637175005339242009-09-22T18:59:32.592+05:302009-09-22T18:59:32.592+05:30இந்த சாமுண்டி என்பவர் காட்டாமணக்கு வலைப்பதிவை எல்ல...இந்த சாமுண்டி என்பவர் காட்டாமணக்கு வலைப்பதிவை எல்லோர் வலைப்பதிவிலும் போட்டுத் தொலைக்கிறார்.

இது ஒரு நியூசென்ஸா இல்லை நான்சென்ஸா என்று தெரியவில்லை ?

நல்ல விமர்சனம், நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6292715451825647332009-09-22T15:32:38.892+05:302009-09-22T15:32:38.892+05:30பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku....பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.htmlsamundihttps://www.blogger.com/profile/14075031188329189801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-28586307294548102502009-09-22T11:22:22.574+05:302009-09-22T11:22:22.574+05:30நாளை படம் பார்த்திட்டு இந்த பதிவ வாசிக்கிறேன். அப்...நாளை படம் பார்த்திட்டு இந்த பதிவ வாசிக்கிறேன். அப்புறம் மீண்டும் பின்னூட்டுகிறேன்..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16130381786842438962009-09-21T15:09:47.133+05:302009-09-21T15:09:47.133+05:30கமலின் மற்றொரு முத்திரைப் படம்..
கதை சொல்லாமல் சி...கமலின் மற்றொரு முத்திரைப் படம்..
கதை சொல்லாமல் சில நல்ல விஷயங்கள், முக்கிய அம்சங்கள் பற்றி மட்டும் சொன்னதுக்கு பாராட்டுக்கள்..

நான் இன்று பதிவிடுவதாக இருக்கிறேன்.. ஆதலால் தான் இந்த சுருக் பின்னூட்டம்ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-7923651857751135282009-09-21T05:36:04.120+05:302009-09-21T05:36:04.120+05:30புல்லட் said... "நானும் வெட்னிஸ்டே பார்காகததத...புல்லட் said... "நானும் வெட்னிஸ்டே பார்காகதததால் விறுவிறுப்பாக இருந்தது"
ஆதிரை said... "(நானும் வெட்னிஸ்டே பார்க்காதவன்)"
चीईईई
அதை பார்த்தாலும் இது வித்தியாசம்... இதில் உள்ள spead, Acting, editing ext.. "A whensday" இல இல்ல
பார்த்திட்டு ஒரு விமர்சனம் போடுங்க புல்லட்,ஆதிரை

mayooran anna(வந்தி) உங்கள் விமர்சனம் பத்தாது.... சில நேரம் மிச்ச பேர் பார்க்கணும் எண்ட நல்ல எண்ணமோ??roothttps://www.blogger.com/profile/09874834526850504629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3443089160174176162009-09-20T22:56:25.995+05:302009-09-20T22:56:25.995+05:30உன்னைப் போல் ஒருவன் தமிழ் சினிமாவை வேறொரு வடிவத்து...உன்னைப் போல் ஒருவன் தமிழ் சினிமாவை வேறொரு வடிவத்துக்கு இட்டுச் செல்லுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். (நானும் வெட்னிஸ்டே பார்க்காதவன்)

படம் ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொரு முறை திரையில் பார்க்க ஆவல்...ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-28365810982530471822009-09-20T21:22:18.355+05:302009-09-20T21:22:18.355+05:30அடுத்த வார இறுதியில் அடியேன் திரையரங்க வாசலில் இரு...அடுத்த வார இறுதியில் அடியேன் திரையரங்க வாசலில் இருப்பாராக்கும். ;)

விமர்சனத்திற்கு நன்றி. அனேகம் ரீ-மேக் திரைப்படங்கள் எனக்கு அவளவாகப் பிடிப்பதில்லை. ஆனால் இதில் கமல் நடித்திருப்பதால் கட்டாயம் பார்க்கவேண்டும்.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-17391433352322082222009-09-19T21:41:31.115+05:302009-09-19T21:41:31.115+05:30ஆங்கிலப்படங்களை ஒத்த படம்.. நானும் வெட்னிஸ்டே பார்...ஆங்கிலப்படங்களை ஒத்த படம்.. நானும் வெட்னிஸ்டே பார்காகதததால் விறுவிறுப்பாக இருந்தது.. சிறுவயதில் உண்மை என்றொரு மம்முட்டி நடித்த திரைப்படத்திற்கு பிறகு விறுவிறுப்பு குன்றாமல் பார்த்த ஒரே தமிழ்ப்படம் உன்னைப்போல் ஒருவன்.. அருமையான விமர்சனம்.. ... அனைவரும் இதை தியேட்டரில் பார்த்து ரசிக்கவேண்டும்..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-65985683336753513502009-09-19T20:44:54.903+05:302009-09-19T20:44:54.903+05:30\\முகத்தை குளோசப்பில் காட்டி பயமுறுத்தும் பஞ்ச் டய...\\முகத்தை குளோசப்பில் காட்டி பயமுறுத்தும் பஞ்ச் டயலாக் இல்லை. இரண்டு தடவைகள் கமல் மொபைல் போனைப் பார்த்து ----------------என்பார் அதுதான் உண்மையான பஞ்ச்.

mobile phone ஐப் பார்த்து என்ன சொல்லுவார்????சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-41857025181012806072009-09-19T18:32:44.978+05:302009-09-19T18:32:44.978+05:30நண்பரே! சிறப்பான அலசல்.
எனது கவலையெல்லாம் இந்த அர...நண்பரே! சிறப்பான அலசல்.

எனது கவலையெல்லாம் இந்த அரிய கலைப் படைப்பை இந்த தமிழ் சமுதாயம் வெற்றி பெறசெயுமா? குறைந்தது சினிமா எனும் கலையின் மகுடத்தில் இருக்கவேண்டிய மாணிக்கமாக நான் கருதும் இப்படத்துகுரிய மரியாதையை கொடுப்பார்களா?

கமலை பற்றி பேச நான் ஒன்றும் அவரை போல் Genius இல்லை, நான் உங்களை போல் ஒருவன். :-)

கமல் எனும் மனிதன் வாழ்ந்த காலப்பகுதியில் நானும் வாழ்ந்ததை எண்ணி நான் பெருமை படுகிறேன்.

நன்றிJudehttps://www.blogger.com/profile/02526310545619572822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-81253867346780397112009-09-19T18:09:57.141+05:302009-09-19T18:09:57.141+05:30இப்படி படத்தை 1 மணி நேரம் முதல் போய் நிண்டு வெயிட்...இப்படி படத்தை 1 மணி நேரம் முதல் போய் நிண்டு வெயிட் பண்ணி பாக்கலாம்...
என்ன நான் சொலுறது சரி தானே???roothttps://www.blogger.com/profile/09874834526850504629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-78312142767563589772009-09-19T17:11:40.181+05:302009-09-19T17:11:40.181+05:30நல்ல விமர்சனம்.நல்ல விமர்சனம்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30264527479538216982009-09-19T15:27:15.022+05:302009-09-19T15:27:15.022+05:30அதுக்குள்ள பாத்துட்டீங்களா பாஸ்? சூப்பர். அப்ப பாத...அதுக்குள்ள பாத்துட்டீங்களா பாஸ்? சூப்பர். அப்ப பாத்துட்டாப் போச்சு!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-10936779902157237812009-09-19T15:21:36.528+05:302009-09-19T15:21:36.528+05:30விமர்சனம் அருமை.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ...விமர்சனம் அருமை.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. என் கருத்தை, படத்தை பார்த்துட்டு சொல்கிறேன்...வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4490147689588200382009-09-19T14:59:47.153+05:302009-09-19T14:59:47.153+05:30arumai bossarumai bossபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-43992570441912291662009-09-19T14:52:09.403+05:302009-09-19T14:52:09.403+05:30கச்சிதம்!கச்சிதம்!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com