tag:blogger.com,1999:blog-30827493.post6665082325440941364..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 21-10-09வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30827493.post-20952259646566735582009-10-22T11:41:31.404+05:302009-10-22T11:41:31.404+05:30பக்குவமான விமர்சனங்களுக்கு பாராட்டுக்கள் வந்தி.
நோ...பக்குவமான விமர்சனங்களுக்கு பாராட்டுக்கள் வந்தி.
நோகாமல் சொல்லியுள்ளீர்கள்.

பாராளுமன்றப் பண்புகள் எல்லாம் எப்போதோ காற்றோடு போய்விட்டன. இப்போது அது பைத்தியக்காரன் மடம்.

உலகத் தொலைக்காட்சிகளில்? ஹா ஹா ஹா.. யோ சொன்னது மிகச் சரி..

மீண்டும் தசா பார்த்தேன்.. நிறைய விஷயங்களை நுண்ணியமாக அவதானித்தேன்.

வந்தி அந்த மொக்கை கருத்துக்களை விட்டுத் தள்ளுங்கள்.எமக்கு எது பிடிக்கிறதோ,எது வருகிறதோ அதை எழுதுவோம்.. இதை தான் எழுதனும் என்று விதி இருக்கா என்ன?
பிடிப்பதை வாசிப்பவர்கள் தெரிந்தேடுக்கட்டும்.

பூமிகா படம் அருமை.. இது அழகான(ஆபாசமில்லாத) கவர்ச்சி..
அதுசரி அவர் கைகள் சொல்லும் சேதி என்ன?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-13764578622787218852009-10-22T11:36:48.176+05:302009-10-22T11:36:48.176+05:30//பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றா...//பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார்.//
Twitter முருகனும் அப்பிடித் தான் சொன்னார்...
ஹி ஹி....

பாராளுமன்றம்... ஹி ஹி....
மேர்வின் சில்வாவே போதுமே இலங்கைப் பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்வதற்கு....
அந்த பத்தாம் வகுப்பு சித்தியடையாத கதை நிறைய நாட்களாக இருக்கிறது....
நான் முன்பொருமுறையும் பார்த்தேன்....

கிறிக்கெற், சினிமா பற்றி எழுதுவதில் தவறில்லைத் தான. (எனக்கு சினிமா மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும்.)
ஆனால் இந்த இரண்டையும் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்வது 'பிடிக்காவிட்டால் விஜயம் செய்யாதீர்கள்... உங்களை நாம் வற்புறுத்தவில்லை.'Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87435805785792468182009-10-21T23:17:45.946+05:302009-10-21T23:17:45.946+05:30// நேற்றுக்கூட சில அறிவிப்பாளினிகள் எழுவாய், பயனில...// நேற்றுக்கூட சில அறிவிப்பாளினிகள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்தார்கள்

நான் நினைப்பது சரியாக தான் இருக்கும் அந்த அறிவிப்பாள்ர் ஒரு blog எழுத்தாளரும் கூட.....
என்னத்தை சொல்லி இவர்களின் பிழைகளுக்கு....

இனி வாரன் பொயிண்ட்டுக்கு
உந்த சொத்தி டிவிய சத்தியம
தமிழ் இலக்கியம், இலக்கணம்.. etc... எல்லாத்தையும் படு பிழையாக இழம் சமுதாயத்துக்கு சொல்லுராங்கள்... அதுதான் எனக்கு ஒரே கோபம்...
உந்த அறிவிப்பாளர்களுக்கு பளைய புத்தக கடையில இருந்து எல்ல இலக்கிய இலக்கண புத்தகம் வேண்டி குடுக்கணும்...

இன்னும் நிறைய இருக்கு...
என்னால தட்டச்சு செய்ய கஷ்டமா இருக்கு...
நண்பன் வந்தி அண்ணனுக்கு தொலைபேசியில்,FB chat, MSN chat, எல்லாத்திலையும் சொன்னனான்... நான் நினைச்சன் அவர் ஒரு தனி பதிவா போடுவார் எண்டு பட் எம்மத்திட்டார்...

கடைசியா சொல்லுரன்... எனக்கு மட்டும் அண்டைக்கு தொலைபேசி அளைப்பு கிடைத்து இருந்தா தெரிஞ்சு இருக்கும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68936306229974718952009-10-21T18:38:17.380+05:302009-10-21T18:38:17.380+05:30///சினிமா, கிரிக்கெட் எல்லாம் மொக்கையா?///
ஒவ்வொரு...///சினிமா, கிரிக்கெட் எல்லாம் மொக்கையா?///
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-30023141042002843192009-10-21T12:42:07.213+05:302009-10-21T12:42:07.213+05:30சினிமா ,கிறிக்கெட் இரண்டும் பொழுதுபோக்கு அம்சங்கள்...சினிமா ,கிறிக்கெட் இரண்டும் பொழுதுபோக்கு அம்சங்கள்sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-69148061818921188372009-10-21T09:53:31.710+05:302009-10-21T09:53:31.710+05:30இந்திய தொலைக்காட்சிகளில் உலக தொலைக்காட்சிகளில் என ...இந்திய தொலைக்காட்சிகளில் உலக தொலைக்காட்சிகளில் என குறிப்பிபவற்றில் இலங்கை தொலைக்காட்சிகள் இல்லை. ஏனென்றால் அவர்கள் முதன் முறை என அறிவிக்கும் பல படங்கள் இலங்கையில் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானவைதான்.

நானும் தீபாவளி அன்று தசாவதாரம் பார்த்தேன். அந்த படத்தில் எனக்கு இன்னும் நம்ப முடியாத விடயம் ஒளிப்பதிவு. மிகவும் அருமை. எப்படி செஞ்சிருப்பாங்க என்று யோசித்து யோசித்து பார்த்தேன். ம்ஹம் முடியல..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62396166567758886192009-10-21T09:36:35.841+05:302009-10-21T09:36:35.841+05:30//பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றா...//பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார். தொலைக்காட்சியைப் பார்த்தால் ஒரு அழகான பெண்ணை ஒப்பனை என்ற பெயரில் அசிங்கமாக்கியிருந்தார்கள். அவர்களின் தொலைக்காட்சி நிலையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையோ தெரியவில்லை.//

ம்.. என்ன செய்ய பாவம் இலங்கை தமிழ்த் தொலை்காட்சி இரசிகர்கள்... :(சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.com