tag:blogger.com,1999:blog-30827493.post5650924021898545367..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: 2011 சில நிகழ்வுகள் நினைவுகள்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-30827493.post-76944704614055789932012-01-05T12:27:12.557+05:302012-01-05T12:27:12.557+05:30இந்த ஆண்டாவது நல்ல பொண்ணாய்ப் பார்த்து திருமணம் செ...இந்த ஆண்டாவது நல்ல பொண்ணாய்ப் பார்த்து திருமணம் செய்ய எங்கள் வாழ்த்துக்கள் ;)மயூரேசன்http://mayuonline.com/blognoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38682393648566046652011-12-29T23:22:13.271+05:302011-12-29T23:22:13.271+05:30//நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான். //...//நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான். // :-)

யாழ் மாகாணசபை இனித்தானே?, உள்ளூராட்சிதானே முடிந்தது.

என்னையும் இங்கு குறிபிட்டமைக்கு நன்றிகள்.

அப்புறம் உங்களின் வரலாற்று வரவேட்பு பற்றி குறிப்பிடல?Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63774628534682110062011-12-29T15:27:29.551+05:302011-12-29T15:27:29.551+05:30என்னை பற்றி குறிப்பிட்டதுக்கும், என்னை அண்ணாச்சி எ...என்னை பற்றி குறிப்பிட்டதுக்கும், என்னை அண்ணாச்சி என்று அன்போடு அழைப்பதற்கும்...மிக்க நன்றி.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36534852872357954322011-12-29T14:03:35.967+05:302011-12-29T14:03:35.967+05:30அருமையாக எல்லாவற்றையும் தொகுத்து தந்துள்ளீர்கள்......அருமையாக எல்லாவற்றையும் தொகுத்து தந்துள்ளீர்கள்...
விருதுகளில் அநேகமாக எல்லாம் உடன்பாடு தான்...

இவ்வாண்டில் மருதரின் காதல் + தான் பரபரவே ;)

மரு, குஞ்சு பவன் பின்னூட்டங்களையும் ரசித்தேன் :)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-57405458189323291392011-12-29T09:21:46.223+05:302011-12-29T09:21:46.223+05:30எல்லாத்தையும் அழகா சோர்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லி மு...எல்லாத்தையும் அழகா சோர்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லி முடிச்சிட்டீங்க.
ம்ம் மருதம்ஸ் எக்கச் சக்கமான காதல் மூடில் இருக்கிறார் போலும்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-29404482898194227822011-12-29T09:12:47.801+05:302011-12-29T09:12:47.801+05:30//சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்//
உங்களையும...//சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்//

உங்களையும் தூக்கிசாப்பிடுற அளவுக்கு ஒருத்தன் வந்திட்டானா என்ன?Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-42453075705142967072011-12-29T09:12:03.772+05:302011-12-29T09:12:03.772+05:30:-))
இந்த ஆண்டு புதிதாக நாமாகரணம் செய்யப்பட்டவர்க...:-))

இந்த ஆண்டு புதிதாக நாமாகரணம் செய்யப்பட்டவர்களைக் குறிப்பிடாமைக்கு கண்டனங்கள் :PBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-86211785064826662942011-12-29T07:54:17.334+05:302011-12-29T07:54:17.334+05:30நன்றி தலைவா....!
2011லும் என்னுடைய வலையை உங்களுக்...நன்றி தலைவா....!

2011லும் என்னுடைய வலையை உங்களுக்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி! அத்துடன், நன்றிகளும்.

தொடர்ந்து நீங்கள் ஒவ்வொரு வருடமும் என்னுடைய வலைப்பதிவை உங்களுக்கு பிடித்தவைகளுக்கும் சொல்லிக்கொள்வது பெருமைதான்.

மொக்கை எழுத எனக்கு வருதில்லை- வராது என்று நினைக்கிறேன். “மொக்கை“ என்று லேபிள் போட்டு யாரையும் கடியாக்க விரும்பவில்லை. ஏனெனில், சிலர் லேபிளில் மொக்கை என்று போட்டால் அந்த பதிவு எவ்வளவு கர்ண கொடூரமாக இருந்தாலும் சிரிச்சுக்கொண்டே வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தும் கடுப்பேத்துகிறார்கள் மை லோர்ட்! அந்த நிலையை நானும் மற்றவர்களுக்கு வழங்க விருப்பமில்லை.

இன்று நானும் 2011 மீட்டல்கள் எழுத இருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள். அதனால், விட்டுவிட்டு வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விடயங்கள் நானும் நினைத்துக்கொண்டது. ஆகவே, உங்கள் பதிவையே என்பதிவாகவும் கருதி விடுவோம்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-67435705881479089202011-12-29T07:54:01.319+05:302011-12-29T07:54:01.319+05:30கலக்கல் மாம்ஸ்!கலக்கல் மாம்ஸ்!நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-36410747824368549922011-12-29T07:01:16.913+05:302011-12-29T07:01:16.913+05:30// எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முக...// எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முகாபேயின் //

ஹோஸ்னி முபாரக் என்று வந்திருக்கவேண்டும்அசால்ட் ஆறுமுகம்https://www.blogger.com/profile/01389958142764167280noreply@blogger.com