tag:blogger.com,1999:blog-30827493.post5505699010312940423..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: சன் பிக்சர்சின் காமன் வெல்த்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-30827493.post-4089362624713931792010-12-09T15:58:17.745+05:302010-12-09T15:58:17.745+05:30நடந்தாலும் நடக்கும் :-))))நடந்தாலும் நடக்கும் :-))))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-84437181256500975352010-11-12T22:58:09.654+05:302010-11-12T22:58:09.654+05:30கலக்கீட்டீங்க போங்க....கலக்கீட்டீங்க போங்க....ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-37010562604713468592010-10-16T00:14:32.295+05:302010-10-16T00:14:32.295+05:30நீண்ட காலத்திற்கு பிறகு வலைப்பதிவுகள் வாசிக்க நேரம...நீண்ட காலத்திற்கு பிறகு வலைப்பதிவுகள் வாசிக்க நேரம் இப்போதுதான் கிடைக்கிறது.

பல இடங்களில் உங்கள் விமர்சனத்தோடு நான் ஒத்துப்போகவில்லை.

// சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.

சிவாஜியில் எங்கய்யா விறுவிறுப்பு இருந்தது. ஏற்கனவெ அரச்ச கதைதானே அது. படம் தொடங்கினோனயே விளங்கிட்டுதே இதான் கதையெண்டு.

// பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.
ஏற்கொள்கிறேன். பிற்பாதி கொஞ்சம் தொய்வுதான்.

// சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்
பாத்த ஆக்களெல்லாம் சூப்பர் படம் எண்டுதானே சொல்கிறார்கள்.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-47556694942199847272010-10-02T04:50:21.261+05:302010-10-02T04:50:21.261+05:30http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post...http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6396086677792291702010-10-01T09:02:35.996+05:302010-10-01T09:02:35.996+05:30சான்ஸ்சே இல்லை அண்ணா!!! உங்களை தவிர ஒருவர் இப்படி ...சான்ஸ்சே இல்லை அண்ணா!!! உங்களை தவிர ஒருவர் இப்படி சிந்திக்க...

நான் ரசித்த இடங்கள்...

//ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்//

//தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்//

என்னும் பல!!!! சூப்பர்!!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-22651259524772625202010-10-01T08:34:09.084+05:302010-10-01T08:34:09.084+05:30:D :D :D
போட்டுத் தாக்கிப் போட்டியள்.
கலைஞர் மே...:D :D :D

போட்டுத் தாக்கிப் போட்டியள்.
கலைஞர் மேல இருக்கிற 'காண்ட்'ம் விளங்குது. :D

இடையில் கருணாஸையும், திண்டுக்கல் சாரதியையும் தான் பாவம் போட்டுத் தாக்கிவிட்டீர்கள். ;-)கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89782025075310921882010-10-01T07:51:28.081+05:302010-10-01T07:51:28.081+05:30கலக்கல் மாம்ஸ், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் ட...கலக்கல் மாம்ஸ், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் டச் :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-74022189372324200352010-10-01T07:29:54.307+05:302010-10-01T07:29:54.307+05:30அதென்னவோ, வாசிக்காம ஓட்டுப் போடுறது உமக்கு மட்டும்...அதென்னவோ, வாசிக்காம ஓட்டுப் போடுறது உமக்கு மட்டும்தானய்யா.. வாழ்க வளர்கAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com