tag:blogger.com,1999:blog-30827493.post4915166971777834099..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: 6 கோடி = ஒரு ஓட்டம் ஐபிஎல்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30827493.post-84813899677628208802008-04-19T18:38:00.000+05:302008-04-19T18:38:00.000+05:30மை ஹசி ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள், தமிழக வீரர் ப...மை ஹசி ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்கள், தமிழக வீரர் பத்ரினாத் தன் இருப்பை இந்தியத் தேர்வுக்குழுவுக்கு காட்டியுள்ளார், இவர் 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். இனியாவது வெங்சகாரின் கண்களுக்கு இவரைத் தெரியுமா எனப்பார்க்கவேண்டும். சென்னை கிங்ஸ் மொத்தமாக 5 விக்கட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை எடுத்துள்ளது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63361167173819940882008-04-19T18:31:00.000+05:302008-04-19T18:31:00.000+05:30//சுந்தரா said... ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டீங்கஒண்...//சுந்தரா said...
ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டீங்க

ஒண்ணு இல்ல, எடுத்தது ரெண்டு ஓட்டம் :)//

MS Dhoni lbw b Hopes 1 3 0 0 33.33
இல்லையே டோணி ஒரு ஓட்டம் தான் எடுத்தார். நிச்சயம் டோணி கொஞ்சம் அவதானமாக விளையாடியிருக்கலாம் காரணம் இந்தப்போட்டிகளில் சீனியர் ஜூனியர் வீரர்களுக்கு இடையில் ஈகோ பிரச்சனை வரலாம். நேற்றைய போட்டியில் ஆட்டம் முடிந்தபின்னர் ராவிட்டின் முகத்தைப்பார்த்தால் புரியும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-21822052679654524252008-04-19T18:15:00.000+05:302008-04-19T18:15:00.000+05:30என்ன தேவர் இன்னும் ஆட்டம் முடியலை அதுக்குள்ள செய்த...என்ன தேவர் இன்னும் ஆட்டம் முடியலை அதுக்குள்ள செய்தியாக்கிட்டிங்க என்ன ஒரு கடைமை உணர்ச்சிப்பா உங்களுக்கு...

இந்தியாவின் கிரிக்கெட் ரசிக முட்டாள்கள் இதுக்கப்புறம்னாலும் திருந்தலாம்னு நினைக்கிறேன்)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38165143723032852702008-04-19T18:11:00.000+05:302008-04-19T18:11:00.000+05:30ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டீங்க...ஒண்ணு இல்ல, எடுத்த...ரெண்டுல ஒண்ணு பார்த்திட்டீங்க...

ஒண்ணு இல்ல, எடுத்தது ரெண்டு ஓட்டம் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.com