tag:blogger.com,1999:blog-30827493.post4607270568463452990..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: "பா" - திரை விமர்சனம்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-30827493.post-68632556004887276872010-01-03T04:33:28.981+05:302010-01-03T04:33:28.981+05:30'பா' பார்த்து விட்டுத் தான் விமர்சனம் வாசி...'பா' பார்த்து விட்டுத் தான் விமர்சனம் வாசித்தேன்.
//இசை அல்லது இளையராஜா //அந்த ஆரம்ப இசை, 'வயலின்' என்கிற மெக்சிகன் சினமாவிலே கேட்ட மாதிரி இருந்தது. இருந்தாலும் ராஜா ராஜா தான்...!

'பா' பி.சி.ஸ்ரீராமுக்கு
இன்னுமொரு நிரூபணம்.

நல்லதொரு விமர்சனம்.....!tharshayenehttp://urupasi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-67396088300288746192009-12-13T00:19:49.647+05:302009-12-13T00:19:49.647+05:30ம்ம்ம்ம்...நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு திரை விமர...ம்ம்ம்ம்...நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு திரை விமர்சனம் பார்க்க முடிகின்றது.. நானும் இன்னும் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு சொல்கிறேன்... உங்கள் விமர்சனத்தை பார்க்கின்றபோது உடன பார்க்க வேண்டும் போல இருக்கு... ஆனால் நேரம் வில்லத்தனம் பண்ணுது.. என்ன செய்ய...மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61617208651261204562009-12-12T19:24:36.065+05:302009-12-12T19:24:36.065+05:30நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன் வந்தி...நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன் வந்தி.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-66333339000939260692009-12-12T16:56:56.550+05:302009-12-12T16:56:56.550+05:30///curious case of benjamin button இப்பதான் பாரத்த...///curious case of benjamin button இப்பதான் பாரத்தேன் அந்த படத்தை ஞாபகப்படுத்துகிறது.///

நானும் அமிதாப்பின் வேடத்தைப் பார்த்து அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உண்மை அதுவல்ல. Curious Case of Benjamin Buttonல் Benjamin Button முதியவர் தோற்றத்தில் பிறந்து வளர வளர இளமையாவதாகக் காட்டுவார்கள். ஒரு கற்பனைக் கதை மூலம் பலதரப்பட்ட மனிதர்களின் முகங்களைப் படம்பிடிக்க முயன்றிருப்பார்கள். அமிதாப்பின் வேடம் போல நிஜத்திலும் பலர் அவதிப்படுவதாக எங்கோ படித்தேன். ஒப்பனை ஒரே மாதிரி இருப்பதால் படமும் ஒன்றாகிவிட முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23713137322923570452009-12-12T15:21:49.843+05:302009-12-12T15:21:49.843+05:30curious case of benjamin button இப்பதான் பாரத்தேன்...curious case of benjamin button இப்பதான் பாரத்தேன் அந்த படத்தை ஞாபகப்படுத்துகிறது.balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87941026170482679032009-12-12T14:25:37.528+05:302009-12-12T14:25:37.528+05:30என் வழி இணையத்தளத்தில் ரஜினியிடம் படத்தை ரீமேக் செ...என் வழி இணையத்தளத்தில் ரஜினியிடம் படத்தை ரீமேக் செய்வோமா என்று கேட்டதாகப் படித்தப் பின்தான் இந்த ஐடியா வந்தது. என் தெரிவென்றால் அபிஷேக் வேடத்தில் மாதவனும் ஆரோவாக கமலும்தான் வித்யாபாலன் மாற்ற வேண்டாமேதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-71455883769479431192009-12-12T13:01:35.714+05:302009-12-12T13:01:35.714+05:30"பா" ர்த்தேன் ரசித்தேன்
அழகாயிருந்தது ந..."பா" ர்த்தேன் ரசித்தேன்
அழகாயிருந்தது நல்ல ரசனை

நானும் "பா" ர்த்தேன் ரசித்தேன்
உங்கள் பதிவைதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8073780135816906032009-12-12T09:48:34.536+05:302009-12-12T09:48:34.536+05:30‘பா’ பார்த்துவிட்டே முழுமையாக எழுதவேண்டும். என்னுட...‘பா’ பார்த்துவிட்டே முழுமையாக எழுதவேண்டும். என்னுடன் தாங்கள் நேற்று அலைபேசும் போது ‘பா’ படம் குறித்து ஆர்வத்துடன் கூறும் போதே நல்ல சினிமா என்று ஊகித்துக்கொண்டேன். விரைவில் பார்த்து விட்டு எழுதுகிறேன்.

பி.சி. சிறிராம், இளையராஜா மட்டும் நம்மவர்கள் அல்ல இயக்குனர் ‘பால்கி’ என்கிற பாலகிருஸ்னனும் நம்பவரே.

இந்த கூட்டணியின் முன்னைய படமான ‘சினிகம்’ல், அமிதாப் ஆணுறை வாங்க கடைக்கு செல்வதாக காட்சியொன்று வரும். அந்த காட்சி ஒன்றே அபிதாப்பின் நடிப்பின் ஆளுமையைச் சொல்லப் போதுமானது.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-72104313438245232062009-12-12T09:02:32.899+05:302009-12-12T09:02:32.899+05:30அருமை ,கலக்கல்அருமை ,கலக்கல்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-35588860988941531222009-12-12T08:31:09.696+05:302009-12-12T08:31:09.696+05:30படத்தில் அமிதாப்பின் பெயரை மாற்ற முடியாதா? :P
நல்...படத்தில் அமிதாப்பின் பெயரை மாற்ற முடியாதா? :P

நல்ல படமா?
பொதுவாக நான் படங்களே பார்ப்பதில்லை.
பார்த்தாலும் தமிழ்ப்படங்களைத்தவிர வேறேதும் பார்ப்பதில்லை.
அமிதாப்பின் வேடத்தைப் பார்க்க ஆசை வருகிறது.

பார்க்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-85718812498817372832009-12-12T07:49:49.015+05:302009-12-12T07:49:49.015+05:30பணம் பார்க்கவேண்டும் என்கிறீர்கள், பார்த்துவிடலாம்...பணம் பார்க்கவேண்டும் என்கிறீர்கள், பார்த்துவிடலாம்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18911380928234672782009-12-12T06:14:12.436+05:302009-12-12T06:14:12.436+05:30//ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுக...//ஞானியின் இசைகளில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகளாக இருந்தாலும் அந்த அந்த இடங்களுக்கு பொருந்துவது சிறப்பு. பின்னணி இசையிலும் படத்தின் தீம் இசையிலும் ராஜா சக்கரவர்த்தியாக நிற்கின்றார். ஆரம்ப காட்சிகளில் வரும் வயலினும் தன்னுடைய பாடல்களை தானே மெருகேற்றித் தருவதிலும் இசைஞானியாக இருக்கின்றார். இந்தப் படத்திற்க்கு ராஜாவின் இசைக்கு விருது வழங்காவிட்டால் அந்த விருதுகளுக்குத் தான் இனி அவமானம்.//

அப்பிடிப் போடு ராசா!KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.com