tag:blogger.com,1999:blog-30827493.post439457661886491560..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-30827493.post-32461949499474301942009-09-23T23:10:28.105+05:302009-09-23T23:10:28.105+05:30நமீதாவுல என்ன ஒரு அக்கறை உமக்கு... ;)
மீனாவுக்கு ...நமீதாவுல என்ன ஒரு அக்கறை உமக்கு... ;)

மீனாவுக்கு வயது அதிகம்னாலும் பார்க்க கூடியமாதிரி இருக்கிறார், மீனா கிழவி எண்டால் வந்தி அங்கிள் தானே...

:)King of marsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-37638898802734220942009-09-23T22:44:24.158+05:302009-09-23T22:44:24.158+05:30கழுதைக்கு இப்போது வாரிசு அரியணை ஆசையாம்கழுதைக்கு இப்போது வாரிசு அரியணை ஆசையாம்ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-5626704220956454682009-09-23T19:12:57.203+05:302009-09-23T19:12:57.203+05:30//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நி...//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.

ஆமோதிக்கிறேன். ஒருவனின் படைப்பை விட்டு படைப்பாளியை விமர்சிப்பது எந்தவகை விமர்சனம் என்று தெரியவில்லை.

//தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை//

எனக்குமட்டும் மெயில் ப்ளீஸ்.

//சதீசும் அவரது வெளிமாவட்டத்து ஆளும் அண்மையில் இராமகிருஷ்ணமிசனில் கண்ணாமூச்சி விளையாடினார்கள். அப்படி விளையாடும் போது நம்ம சதீஸ் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டினார். " நீ என்னைக் கண்டுபிடிச்சா முத்தம் கொடுக்கலாம், கண்டுபிடிக்கின்றது கஸ்டமாக இருந்தால் நான் மேடைக்குப் பின்னால் இருக்கின்றேன்"//

ஏதோ புகைஞ்சு மணக்குது. என்னண்டு பாருங்க.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59418011684620964472009-09-23T18:17:53.126+05:302009-09-23T18:17:53.126+05:30புல்லட் சொல்வது:
///மேலும் கடைசியா முழு நீள ஆடையணி...புல்லட் சொல்வது:
///மேலும் கடைசியா முழு நீள ஆடையணிந்திருக்கும் மொனிக்கா ஏன் பதிவில வந்திருக்கார்? என்பதற்குரிய விளக்கத்தை தரவேண்டும்///
அதானே!!!!Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-35997369510546462222009-09-23T17:22:49.912+05:302009-09-23T17:22:49.912+05:30அநத் படதைத் இணுுக் சூபாடாவடிட்ால ்நுணீக்ள ்நலல் பள...அநத் படதைத் இணுுக் சூபாடாவடிட்ால ்நுணீக்ள ்நலல் பளிைள் எனற்ாகவிுடிமா? உதேலல்ாம ்சேலல்ாது சேலல்ாது,,

எனகுக் தனியே மெயிலில் அனுப்பிய அந்த போட்டோவை பப்ளிக்கில் போட்டு மளமளவென்று சனத்தொகையை கூட்டுங்கள்.. ( நான் உங்கள் வலைப்பதிவுக்கு வரும் சனங்களின் தொகையை சொன்னேன். )

மேலும் கடைசியா முழு நீள ஆடையணிந்திருக்கும் மொனிக்கா ஏன் பதிவில வந்திருக்கார்? என்பதற்குரிய விளக்கத்தை தரவேண்டும்புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89763672061397255192009-09-23T15:05:39.625+05:302009-09-23T15:05:39.625+05:30//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நி...//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? //
நான் இன்னும் படம் பார்க்கவில்லை அதனால் இது பற்றி கருத்து சொல்லவில்லை. :)
//படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை.//
என்னங்க இப்படி ஏமாத்திட்டிங்க... :(
//ஒரு குட்டிக் கதை//
உள் குத்து.....?
//சதீஸ் ஜோக்://
:))))))வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-37912831446333440322009-09-23T13:18:53.483+05:302009-09-23T13:18:53.483+05:30தணிக்கை குழுவிற்கு கண்டனங்கள்............ஒரு பிட்ட...தணிக்கை குழுவிற்கு கண்டனங்கள்............ஒரு பிட்டு சரி அந்த குத்த கூடாத இடத்தில குத்தினத போஸ்ட் (Post) பண்ண மாட்டிங்களா...........?Busoolynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-83937034435401514412009-09-23T10:32:30.706+05:302009-09-23T10:32:30.706+05:30மறந்துட்டேன் ஆமா அந்த அக்காவின் படம் நல்லாயிருக்கு...மறந்துட்டேன் ஆமா அந்த அக்காவின் படம் நல்லாயிருக்கு. அக்காவின் போன் நம்பர் தர இயலுமா?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45444070488694359082009-09-23T10:31:08.787+05:302009-09-23T10:31:08.787+05:30//விஜய் தொலைக்காட்சியினருக்கு நல்ல இளமையான நடிகை க...//விஜய் தொலைக்காட்சியினருக்கு நல்ல இளமையான நடிகை கிடைக்கவில்லையா? எதற்காக கிழவி மீனாவை நடுவராக்கினார்களோ?//

விஜய் டீவி பரவாயில்லை ஐயா கலைஞர் ஐயாவின் தொ(கொ)லை காட்சியில் குஷ்பு ஆண்டியை அல்லவா போட்டு உயிரை வாங்குறாங்க. அவங்க என்னமோ அகில உலக நாட்டியமணி லெவலுக்கு பேசுறாங்க தாங்க முடியல

//கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.//

கமல் ஏதாவது செய்தால் அதை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அதை பற்றி கவலைபடாதீர்கள். மாற்றுகருத்துகளை எதிர்கொள்ள தயங்கும் இவர்களை பற்றிதான் நேற்று ஒரு பதிவு போட்டேன். சிலர் எல்லாவற்றையுமே கண்மூடி கொண்டு எதிர்ப்பார்கள். கமலை எதிர்ப்பவர்கள் அநேகமானோர் அவ்வாறானோரே!

//தேசியகீதத்திற்க்கும் இப்போது அவமானம் ஏற்படத்தொடங்கிவிட்டது.//

போகிற போக்கில் தென்னாபிரிக்காவில் நடக்கும் கிரிக்கட் போட்டிகளை பார்க்க முடியாது போல. என்னை போன்ற பிஞ்சு மனதை அவை கெடுக்கின்றன

// "நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".//

யாரைப்பற்றியோ சொல்லியிருக்கீங்க, யாருன்னு தெரியல. யாரை பற்றி சொல்லியிருக்கீங்க?

//சதீஸ் ஜோக்// பாவம் ஐயா உங்க மருமகன இப்படி கலாய்கிறதா? அதுவும் பொது இடத்திலயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-70713260976328377902009-09-23T10:22:35.718+05:302009-09-23T10:22:35.718+05:30////"நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண...////"நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".

லோசன் அண்ணாவை சொல்லலயே... :P//
சதீசை நிரூஜா இவ்வாறு சொன்னது வருத்தமளிக்கிறது.. ;)

//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.

முழுமையாக ஆமோதிக்கிறேன்..

முன்பே நான் சொன்னது போல, கண்ட கழுதையெல்லாம் கமல் பற்றிக் கத்தும்.. கணக்கெடுக்க வேண்டாம்..

//தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை//

இது வந்தியத்தேவனின் வலைத்தளம் தானா? நம்ப முடியலையே ராஜா.. (படம் கிடைக்கலையா? ;))

அந்தக் கழுதை சிங்கம் கதை அண்ணா நூற்றாண்டு -கலைஞர் நிகழ்ச்சி பற்றி இல்லை தானே??? ;)

பாவம் சதீஸ்..

மோனிகா என்ன சோப் போடுகிறார்?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-74373515901095299302009-09-23T07:58:18.200+05:302009-09-23T07:58:18.200+05:30//"நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்ட...//"நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".

லோசன் அண்ணாவை சொல்லலயே... :P

//இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமீதாவிற்க்கு தமிழ் மேல் இருக்கும் ஆர்வம் ஏன் மீனாவிற்க்கு இல்லை
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருட்டை மட்டுமல்ல..., இது போன்ற விடயங்களையும் தான்....!!!நிரூஜாhttp://www.suwadi.orgnoreply@blogger.com