tag:blogger.com,1999:blog-30827493.post3951347133415496007..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2009வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30827493.post-1168128737042967462009-08-13T14:22:12.527+05:302009-08-13T14:22:12.527+05:30இந்திய தொலைக்காட்சிகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. ...இந்திய தொலைக்காட்சிகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. //

கண்டிக்க வேண்டிய விஷயம்..
அவர்கள் வெட்கப் படவேண்டிய விஷயம்..

//ரம்பாவுக்கும் சுயம்வரம் & ரம்பாவின் தொடைகூட இளைத்துவிட்டதாம்.//
நாம் வேதனைப்பட வேண்டிய விஷயம்..

//உங்கடை இரண்டு என்ரை இரண்டு என 4 சிம் இங்கேயே இருக்கிறது//
நீங்களுமா? நாங்க ஓசியிலேயே எடுத்து பாவிச்சிட்டு பத்திரமா வீசிட்டம்..

//இதைவிட இளையதளபதியின் வேட்டைக்காரனில் உரிக்கிறார்களாம்.//
அப்ப வேட்டைக்காரன் ஒரு இருபது நாளாவது ஓடும்.. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8582369775039935702009-08-12T23:00:50.418+05:302009-08-12T23:00:50.418+05:30///புல்லட் said...
இன்று நான் சைவம் ... ஹொட் அன்ட்...///புல்லட் said...
இன்று நான் சைவம் ... ஹொட் அன்ட் சவர் சூப்பில சிக்கன் பீசை ஏன் போட்டீர்கள்? அருந்ததீ படத்தில முழுசா தோலோட பாத்தது.. உரிச்சா இப்பிடித்தான் இருக்குமோ? நல்லா வைக்கிறாங்கய்யா சூப்பு... //

சரி சரி எப்போ அடுத்த சனிக்கிழமை உங்களுக்கு சிக்கன் பீஸ் தரலாம். அருந்ததியை இதைவிட இளையதளபதியின் வேட்டைக்காரனில் உரிக்கிறார்களாம்.

//நீங்க ரெண்டு சிம்தானே வச்சிருக்கீங்க .. மில்லியனில அரைவாசி எயாட்டெல் மனேச்சற்ற மனிசி குசினிக்க உள்ளி டப்பாவுக்க போட்டு வைச்சிருக்கு..//

அப்படித்தான் இருக்கும் எதற்க்கும் குசினியைச் செக் பண்ணினால் சரி.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-24207357289405459882009-08-12T22:59:12.211+05:302009-08-12T22:59:12.211+05:30//Kiruthikan Kumarasamy said...
யாரந்த புதுக் கடைக...//Kiruthikan Kumarasamy said...
யாரந்த புதுக் கடைக்காரர்????//

ஒரு இந்தியன் கொம்பனி. கண்டுபிடிக்கவும்?(டன்டன டன்டன் டனடன டன்டன்)வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-15307930571151899582009-08-12T22:58:27.567+05:302009-08-12T22:58:27.567+05:30//யோ (Yoga) said...
இதுக்கு என்னால் ஏதும் உதவிகள் ...//யோ (Yoga) said...
இதுக்கு என்னால் ஏதும் உதவிகள் செய்ய முடியுமா? எப்படி அந்த சுயம்வரத்தில் கலநந்த கொள்வது. எனக்கு மட்டும் சொல்லவும்.//

இதுபற்றிய தகவல்களைத் தான் நானும் தேடுகின்றேன் இன்னமும் கிடைக்கவில்லை.

//அந்த தனியார் தொலைபேசி நிறுவனம் இலவசமா தாறாங்களே என்று 2 சிம் வாங்கினேன். அப்புறம் அதை பயன்படுத்துறப்ப தான் தெரிஞ்சது அதை பயன்படுத்துறது சொந்த செலவுல சூனியம் செய்றதுக்கு சமன் என்று, அவங்க எண்ணிக்கைல என் 2 சிம்மும் இருக்குமோ?//

உங்கடை இரண்டு என்ரை இரண்டு என 4 சிம் இங்கேயே இருக்கிறது. இதாலை ஒரு பிரயோசனமுமில்லை. விரைவில் கடையைப்பூட்டுவார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-70085483422259027692009-08-12T22:56:09.679+05:302009-08-12T22:56:09.679+05:30மருதமூரான் வருகைக்கு நன்றிகள். ரம்பாவின் தொடை இளைத...மருதமூரான் வருகைக்கு நன்றிகள். ரம்பாவின் தொடை இளைத்ததை கிண்டல் செய்கிறீர்களே இலங்கையின் ஒரு பிரபல பத்திரிகை குஷ்பு கர்ப்பம் என்ற செய்தியை முற்பக்கத்தில் போட்டார்களே அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50217570727860267872009-08-12T19:25:05.199+05:302009-08-12T19:25:05.199+05:30இன்று நான் சைவம் ... ஹொட் அன்ட் சவர் சூப்பில சிக...இன்று நான் சைவம் ... ஹொட் அன்ட் சவர் சூப்பில சிக்கன் பீசை ஏன் போட்டீர்கள்? அருந்ததீ படத்தில முழுசா தோலோட பாத்தது.. உரிச்சா இப்பிடித்தான் இருக்குமோ? நல்லா வைக்கிறாங்கய்யா சூப்பு...

நீங்க ரெண்டு சிம்தானே வச்சிருக்கீங்க .. மில்லியனில அரைவாசி எயாட்டெல் மனேச்சற்ற மனிசி குசினிக்க உள்ளி டப்பாவுக்க போட்டு வைச்சிருக்கு..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63552967247785948472009-08-12T17:57:36.264+05:302009-08-12T17:57:36.264+05:30யாரந்த புதுக் கடைக்காரர்????யாரந்த புதுக் கடைக்காரர்????Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-11680612671045600222009-08-12T14:42:56.911+05:302009-08-12T14:42:56.911+05:30ஏக்கத்தில் ரம்பாவின் தொடைகூட இளைத்துவிட்டதாம்.
இ...ஏக்கத்தில் ரம்பாவின் தொடைகூட இளைத்துவிட்டதாம்.

இதுக்கு என்னால் ஏதும் உதவிகள் செய்ய முடியுமா? எப்படி அந்த சுயம்வரத்தில் கலநந்த கொள்வது. எனக்கு மட்டும் சொல்லவும்.

அந்த தனியார் தொலைபேசி நிறுவனம் இலவசமா தாறாங்களே என்று 2 சிம் வாங்கினேன். அப்புறம் அதை பயன்படுத்துறப்ப தான் தெரிஞ்சது அதை பயன்படுத்துறது சொந்த செலவுல சூனியம் செய்றதுக்கு சமன் என்று, அவங்க எண்ணிக்கைல என் 2 சிம்மும் இருக்குமோ?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68141255237795372092009-08-12T10:23:18.343+05:302009-08-12T10:23:18.343+05:30வணக்கம் வந்தி......
தங்களின் பதிவு அற்புதம்.........வணக்கம் வந்தி......

தங்களின் பதிவு அற்புதம்....... ஒரு பதிவில் எத்தனை விடயங்கள்.

அதுசரி ரம்பாவின் தொடை இழைத்துவிட்டதா????? இதுவெல்லாம் எவ்வளவு முக்கியம். இதைத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும்.

அதுசரி அருந்ததியின் நல்ல படம் ஒன்றும் கிடைக்கவில்லையோ!!!! இந்தப் படத்தைப் பார்த்தால் வேறு உணர்வுதான் ஏற்படும்..... ஆனாலும், நல்லாயிருக்கு.

அதுசரி; திரையுலகில் பொன் விழாக்கணும் கமலஹாசன் குறித்து தங்களிடமிருந்து முழுமையான பதிவை எதிர்பார்திருந்தேன்.... ஏனென்றால், நீங்கள் கமலின் பரம விசிறியாயிற்றே..... என்ன நடந்தது.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com