tag:blogger.com,1999:blog-30827493.post3773165168640341542..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: நிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதைவந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30827493.post-39315278721390255792010-08-31T16:24:01.832+05:302010-08-31T16:24:01.832+05:30ஹரீஷ் பெயர் ஏனோ அந்நியமாக இருக்குது. சின்னப்பொடியங...ஹரீஷ் பெயர் ஏனோ அந்நியமாக இருக்குது. சின்னப்பொடியங்களுக்குத்தான் இந்தப் பெயர் இப்ப இருக்குது.

ம்ம்ம்.. உயர்தரக் காதல் நல்லா வந்திருக்கு, திருப்பமும் கூடMathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-64309013749113318462010-08-28T18:36:33.543+05:302010-08-28T18:36:33.543+05:30ம்ம்ம் உண்மைக் கதையோ..உங்கடை மாத்ரிக் கிடக்குதும்ம்ம் உண்மைக் கதையோ..உங்கடை மாத்ரிக் கிடக்குதுவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33466645214687521722010-08-27T14:47:38.778+05:302010-08-27T14:47:38.778+05:30good start, very nice.good start, very nice.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8419812642729746692010-08-22T21:10:26.239+05:302010-08-22T21:10:26.239+05:30நல்ல ஆரம்பம் தல...கதையின் தொடர்ச்சி உங்க பதிவில் ல...நல்ல ஆரம்பம் தல...கதையின் தொடர்ச்சி உங்க பதிவில் லிங்கு இணைப்பு கொடுத்தால் இன்னும் நல்லாயிருக்கும் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-24520632456109447612010-08-21T23:53:41.947+05:302010-08-21T23:53:41.947+05:30நல்ல ஆரம்பம்..
பவனுக்காக காத்திருப்பு!!!நல்ல ஆரம்பம்..

பவனுக்காக காத்திருப்பு!!!ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38036039023937772232010-08-21T23:06:39.594+05:302010-08-21T23:06:39.594+05:30நிலாக்காதல் -2
http://nbavan7.blogspot.com/2010/08...நிலாக்காதல் -2
http://nbavan7.blogspot.com/2010/08/2.htmlBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-58292176342242442472010-08-21T12:13:10.706+05:302010-08-21T12:13:10.706+05:30நல்ல ஆரம்பம். அஞ்சலோட்டத்தில் நல்ல தொடக்கம். கோல்க...நல்ல ஆரம்பம். அஞ்சலோட்டத்தில் நல்ல தொடக்கம். கோல்கள் சிறப்பாக பரிமாற்றப்படட்டும். காதலுக்கு மதங்கள் தடையில்லை என்ற கருவில் போகப்போகின்றதுபோல இருக்கு!

சுபாங்கன் தொடங்கிய தொடர்கதை, கூல்போய் எழுதும் தொடர்கதை, அஞ்சல் ஓட்டம் என்று இலங்கைப்பதிவர்கள் எல்லோருமே கதைகளில் இலயிப்பது மிகச்சந்தோசம் தருவதுடன், சுவாரகசியமும் கூட. பவனின் அடுத்த ஓட்டத்திற்கு வெயிட்டிங்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-76233395329092548222010-08-21T10:30:32.373+05:302010-08-21T10:30:32.373+05:30ஆகா, நல்ல ஆரம்பம் மாமா, தொடரட்டும்ஆகா, நல்ல ஆரம்பம் மாமா, தொடரட்டும்Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-13423418015572730612010-08-21T09:13:23.651+05:302010-08-21T09:13:23.651+05:30ஆங்....
கதை நல்லா இருக்கு.
கதையை வாசிக்கும்போது...ஆங்....

கதை நல்லா இருக்கு.

கதையை வாசிக்கும்போது தெரிந்த சிலரின் விம்பங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.... ;-)

அருமையான ஆரம்பம், அருமையான முயற்சி.

பவன் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-14284124162555191992010-08-21T09:06:05.133+05:302010-08-21T09:06:05.133+05:30நீங்கள் கதையை யாவரும் ரசிக்கும்
வண்ணம் ஆரம்பித்து...நீங்கள் கதையை யாவரும் ரசிக்கும்
வண்ணம் ஆரம்பித்துள்ளீர்கள்.
உங்களைத் தொடர்ந்து எழுதுபவர்
எப்படிக் கொண்டுபோவார் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-75411671426148785172010-08-21T08:57:09.912+05:302010-08-21T08:57:09.912+05:30ம் நடக்கட்டும் நடக்கட்டும்ம் நடக்கட்டும் நடக்கட்டும்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-34018442673128608522010-08-21T08:26:36.101+05:302010-08-21T08:26:36.101+05:30ம்ம்.. நல்ல ஆரம்பம்..
கதைக் களம் கிரிக்கெட்டோடு ஆர...ம்ம்.. நல்ல ஆரம்பம்..
கதைக் களம் கிரிக்கெட்டோடு ஆரம்பிப்பது நல்லாவே இருக்கு..
அடுத்தாளுக்கு ஒரு இடத்தில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புக் கொடுத்துள்ளீர்கள் ;)

"ம்ம்முழுப்பெயர்..."
" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்"..///

ஸோ வாட்? ;)

இது பற்றி பவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89962662113233035802010-08-21T07:14:44.439+05:302010-08-21T07:14:44.439+05:30வந்தி….!
நல்லாயிருக்கு நாம் பார்த்த பார்க்கிற பா...வந்தி….!

நல்லாயிருக்கு நாம் பார்த்த பார்க்கிற பாடசாலைக் காதலை இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். சுபாங்கனின் சந்தியாவின் வருகைக்குப் பின்னர் நான்காவது கதையாக இதனை வாசிக்கிறேன். ஆனால், சுபாங்கனே முதலிடம் வகிக்கிறார்.

ஒரு உண்மை: ‘காதல்’ என்று வந்துவிட்டு மதம் மண்ணாங்கட்டி என்றெல்லாம் சொன்னால் கடுப்புத்தான் வருகிறது.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com