tag:blogger.com,1999:blog-30827493.post1538797563727915256..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 22-07-2009வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30827493.post-82310791157622383692009-07-23T22:12:13.469+05:302009-07-23T22:12:13.469+05:30// LOSHAN said...
வந்தி.. வழமையான கலக்கல்..
உங்க ...// LOSHAN said...
வந்தி.. வழமையான கலக்கல்..

உங்க ஸ்பெஷல் டச்சே அந்த கலர் கவர்ச்சிப் படம் தான் ஐயா .. ;)

மகதி பற்றி நானும் வீட்டில் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திப்பு சிலநேரம் கடுமையாக நடப்பதாகப் பட்டது.

நம்ம பேபர் தம்பி உங்களைக் கேட்டதாக சொன்னார்.. (நூறு ரூபாய் அல்ல)//

லோஷன் விடியலுக்கு இடையில் பின்னூட்டம் இடுகிறீர்கள் என்றால் நமீதா உங்களைக் கவர்ந்துதான் இருக்கிறார் ஹிஹிஹி.

திப்பு கடுமையாகத் தான் நடக்கிறார் ஷாலினி ஓரளவு கடுமை மஹதி மட்டும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறுகின்றார்.

பேப்பர்த் தம்பி இங்கிலீஸ் சோதனை எடுத்திட்டாரோ?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-2998724477995899402009-07-23T22:10:23.424+05:302009-07-23T22:10:23.424+05:30//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
ஈழத்துமுற்றம...//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
ஈழத்துமுற்றம் பற்றிய தகவலுக்கு நன்றி//
டொக்டர் ஒருமுறை ஈழத்துமுற்றத்துக்கு வருகை தாருங்கள். உங்களின் கருத்துக்களும் ஆக்கங்களும் எமக்குத் தேவைப்படுகின்றன,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-41817501847058071212009-07-23T22:09:29.501+05:302009-07-23T22:09:29.501+05:30//நமீதா ரசிகன் said...
நமீதா படம் சூப்பருங்கோ//
நன...//நமீதா ரசிகன் said...
நமீதா படம் சூப்பருங்கோ//
நன்றிகள் நமீதா ரசிகன் உங்களைப்போல மச்சான்ஸ் இருக்கும்வரை நமீதா கொடிகட்டிப்பறப்பார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-76746020175142231082009-07-23T08:24:27.013+05:302009-07-23T08:24:27.013+05:30வந்தி.. வழமையான கலக்கல்..
உங்க ஸ்பெஷல் டச்சே அந்த...வந்தி.. வழமையான கலக்கல்..

உங்க ஸ்பெஷல் டச்சே அந்த கலர் கவர்ச்சிப் படம் தான் ஐயா .. ;)

மகதி பற்றி நானும் வீட்டில் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திப்பு சிலநேரம் கடுமையாக நடப்பதாகப் பட்டது.

நம்ம பேபர் தம்பி உங்களைக் கேட்டதாக சொன்னார்.. (நூறு ரூபாய் அல்ல)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-72529503425509764542009-07-23T08:10:17.785+05:302009-07-23T08:10:17.785+05:30ஈழத்துமுற்றம் பற்றிய தகவலுக்கு நன்றிஈழத்துமுற்றம் பற்றிய தகவலுக்கு நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18871976476138238632009-07-22T19:47:15.150+05:302009-07-22T19:47:15.150+05:30நமீதா படம் சூப்பருங்கோநமீதா படம் சூப்பருங்கோநமீதா ரசிகன்noreply@blogger.com